19 ஆண்டுகளுக்கு முன் நடந்த ச.ம்பவம்.. பழி தீர்க்க திட்டமிட்டு சகோதரன் செ.ய்.த வெ.றி செ.யல்!!

253

உத்திர பிரதேசம்…

மனிதன் ப.ழி தீர்க்கவேண்டும் என்று நினைத்துவிட்டால் அதற்கு காலம் என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதற்கு உத்திர பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒரு எடுத்துக்கட்டடாக மாறியுள்ளது.

இந்திய மாநிலம் உத்திர பிரதேசத்தில், ஷாஜஹான்பூரில் இந்த ப.ய.ங்.கர ச.ம்.ப.வம் நடந்துள்ளது.

அக்ஷய் மற்றும் அவரது நண்பர் பப்லு ஆகிய இருவரும் நேற்றிரவு, லோடிப்பூரை சேர்ந்த நரேன் காஷ்யப் எனும் 40 வயது நபரை, தனியார் ம.ரு.த்.துவமனையில் வைத்து கொ.டூ.ர.மாக சு.ட்.டு.க்கொ.ன்.றனர் .

நகரத்தையே ப.ர.ப.ரப்பு அடைய வைத்த இந்த கொ.லை ச.ம்.ப.வம், பழி வாங்குவதற்காக செ.ய்.யப்பட ச.ம்.பவம் என வி.சா.ர.ணையில் தெரியவந்ததாக ஷாஜஹான்பூர் பொ.லி.ஸார் இன்று தெரிவித்தனர்.

கொ.லை செ.ய்.யப்பட நரேன், இந்தக் கொ.லை.யி.ன் முக்கிய கு.ற்.ற.வா.ளியாக கூறப்படும் அக்ஷயின் சகோதரனை 2002-ஆம் ஆண்டு இதேபோல் சு.ட்.டு கொ.லை செ.ய்.த.தாக பொ.லி.ஸார் கூறினர்.

வி.சா.ர.ணையில், அக்ஷய் நரேனை ப.ழி வா.ங்.குவதற்காக கடந்த 19 ஆண்டுகளாக முயற்சித்து. இப்போது அதனை தனது நண்பனின் உதவியுடன் நி.க.ழ்த்தியுள்ளது தெரியவந்ததாக பொ.லி.ஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், நரேனின் உ.ட.ல் பி.ரே.த ப.ரி.சோ.தனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அக்ஷய் மற்றும் பப்லுவை பொ.லி.ஸா.ர் வ.லைவீசி தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.