19 வயது இளைஞருடன் 40 வயது பெண் செய்த செயலால் நிர்கதியான இரண்டு குழந்தைகள் : குடும்பத்தையே புரட்டிப் போட்ட சம்பவம்!!

396

கோவை….

கோவையில் க.ள்.ள.க்.காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவருடன் 40 வயது பெண் ஓ.ட்.டம் பிடித்த ச.ம்.ப.வம் கோவையில் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு கடந்த 22 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

கணவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் இ.ள.ம் பெ.ண்.ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருடன் ப.ழ.க்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

இந்த க.ள்.ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தினர் மூலமாக பெ.ண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் 19 வயது கல்லூரி மாணவருடன் க.ள்.ள.க்காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார்.

ஆனால் இ.ள.ம்பெண் க.ள்.ளக்காதலை தொடர்ந்து வந்தார். இதன் காரணமாக கணவன் ம.னைவிக்கு இடையே அடிக்கடி த.க.ராறு ஏற்பட்டு வந்தது. நேற்று வீட்டில் இருந்த இ.ளம் பெ.ண் தி.டீரென மாயமாகி விட்டார்.

இதனையடுத்து அவரை அவரது கணவர் அக்கம்பக்கத்தில் தேடினார் அப்போது இ.ளம்பெண் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது இது குறித்த பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி அவர் புகார் செய்தார்.