2 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன சிறுமியை கைக்குழந்தையுடன் பார்த்த பெற்றோர்! அதிர்ச்சி சம்பவத்தின் உண்மையின் பகீர் பின்னணி!!

743

பாலக்காடு…………

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணமல் போன சிறுமி கைக்குழந்தையுடன் வந்து நின்ற சம்பவம் பெற்றோரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சம்புரா என்ற கிராமம் கேரளா தமிழக எல்லையில் உள்ளது. அந்த ஊரில் பெற்றோருடன் கேட்டரிங் தொழில் செய்து வந்த 14 வயதான சிறுமியை 20 செல்வம் என்ற இளைஞர் கடந்த 2019-ஆம் ஆண்டு அழைத்து சென்றுவிட்டார்.

ஆனால், பெற்றோர் சிறுமியை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார்,கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், காணமல் போன அந்த சிறுமி மதுரையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுரைக்கு விரைந்த பாலக்காடு மாவட்ட பொலிசார், அங்கு சிறுமி கைக்கு.ழந்தையுடன் இருப்பதைக் கண்டு க.டு.ம் அ.தி.ர்.ச்.சியடைந்தனர் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் பொ.லி.சா.ர் விசாரித்த போது, செல்வமும், இந்த பெண்ணும், கணவன், ம.னைவியாக வாழ்ந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்புதான் அந்த சி.று.மிக்கு கு.ழ.ந்தை பிறந்ததாகவும் கூறியுள்ளனர்.

அதன் பின், செல்வத்தின் தயாருடன் வசித்து வந்த சி.றுமியை பொ.லி.சார் மீட்டனர். கேரளாவில் வே.லை செ.ய்.த போது சி.று.மியை கா.த.லித்த செல்வம் மைனர் பெ.ண்.ணை மதுரைக்கு அழைத்து வந்து திருமணம் செ.ய்.து கொண்டுள்ளார். தற்போது அந்த சி.று.மிக்கு நான்கு மா.த கு.ழ.ந்.தையும் உள்ளது. பொ.லி.சா.ர் தற்போது த.லை.ம.றைவாகவுள்ள செல்வம்மை தேடி வருகின்றனர்.