2 டோஸ் தடுப்பூசி போட்டவருக்கு கொரோனா உறுதி! உண்மையை வெளிப்படுத்திய சுகாதார அதிகாரி!!

234

இந்தியா…..

இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார அதிகாரிக்கு கொரோனா உறுதியான ச.ம்.பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இரண்டாவது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட குஜராத்தைச் சேர்ந்த சுகாதார அதிகாரிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இச்ச.ம்.ப.வத்தின் மூலம் தடுப்பூசி மீ தா ன ந ம் பிக்கை கேள்விக்குரியாகியுள்ளது.

குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள Dehgam தாலுகாவில் பணியாற்றி வந்த சுகாதார அதிகாரி, ஜனவரி 16ம் திகதி முதல் டோஸ்-ம், பிப்ரவரி 15ம் திகதி இரண்டாவது டோஸ்-ம் போட்டுக்கொண்டுள்ளார்.

சில நாட்களில் அவருக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் பிப்ரவரி 20ம் திகதி தொற்று உறுதி என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

ச ம் பவம் குறித்து காந்திநகர் தலைமை சுகாதார அதிகாரி Solanki கூறியதாவது, இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு நோய்த்தொற்றுக்கு எதிராக எ.தி.ர்ப்பு சக்தி உருவாக 45 நாட்கள் ஆகும்.

எனவே அனைவரும் சமூக இடைவெளி, முகக் கவசம் போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும் என வ.லி.யு.றுத்தி வருவதாக Solanki கூறினார்.