தமிழகத்தில்…….
த மிழகத்தில் குடும்ப பி ர ச்சி னையில் க ணவன் – ம னை வி அடுத்தடுத்து தீ க்கு ளித்து த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மா வட்டம் அ ல்லிகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (38). இவருடைய ம னைவி கனி (33). இவர்களுக்கு கவின் (15) என்ற மகனும், தர்ஷினி (13) என்ற மகளும் உள்ளனர்.
ஜெயராம் சொந்தமாக லொறி வைத்து ஓட்டி வந்தார். அவர் லொறியில் வெளிமாநிலங்களுக்கு ச ரக்கு ஏற்றி சென்று வருவார். 2 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து, ஒரு வாரம் தங்கி விட்டு மீண்டும் லொறியை ஓட்டிச் செல்வது வ ழக்கம்.
இந்த நிலையில் அவர் வெளிமாநிலத்துக்குச் சென்றிருந்த போது லொறி ப ழுதடைந்து விட்டது. போதிய பணம் இல்லாமல் அதை சரி செய்ய முடியாமல் அவர் லொறியை அங்கேயே விட்டுவிட்டு பணத்துக்கு ஏற்பாடு செய்ய ஊருக்கு வந்து விட்டார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பணம் ஏற்பாடு செய்ய முடியாமல் சிரமத்தில் இருந்து வந்தார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் வெளியே சென்று ம து அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், அவருடைய ம னை வி கனிக்கும் வா க்கு வாதம் ஏற்பட்டது.
த க ராறு முற்றியதில் ஜெயராமும், அவரது ம னை வியும் அடுத்தடுத்து தங்களது உடலில் மண்எண்ணெயை ஊ ற்றி தீ க் குளித்தனர். இதனால் அவர்கள் இருவரும் அலறியபடி அங்கும் இங்கும் ஓ டினர். இதில் வீட்டில் இருந்த அவர்களது பி ள்ளைகள் கவின், தர்ஷினி மீதும் தீ ப்ப ற்றியது.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீ யை அணைத்து 4 பே ரை யும் மீட்டு ஆ ம்புலன்ஸில் ம ருத் துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சி கிச்சை ப ல னின் றி ஜெயராம் மற்றும் கனி உ யிரி ழந்த நிலையில் கவினும், தர்ஷினியும் லேசான கா யங்களுடன் சி கிச் சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொ லி சார் வ ழக்குப்பதிவு செ ய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.