2.0 உடை மட்டும் இத்தனை கிலோவா.. ரஜினி எப்படி நடித்தார்?

821

400 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கிவரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்காகத்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. பாகுபலி படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தான் இவ்வளவு எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் ஷங்கர் ரோபோவாக நடித்துவரும் ரோலுக்கு உடை வடிவமைப்பிற்காக ஷங்கர் அதிகம் மென்கெட்டுள்ளாராம். அந்த உடையின் எடை மட்டும் 40 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த உடை ரசிகர்களை நிச்சயம் கவரும் என ஷங்கர் நம்புகிறார்.அந்த ஆடையை அணிந்து பங்கேற்ற சண்டைக் காட்சிகளை பார்த்துவிட்டு ரஜினியே வியந்துவிட்டாராம்.