கரூர்…
வெள்ளகோவில் முத்தூர் அருகே உள்ள துத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகனுக்கு காயத்ரி என்ற மனைவியும், 4 மற்றும் 2 வயதுகளில் 2 பெ.ண் கு.ழ.ந்.தை.களும் இருந்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள காசிப்பாளையத்தில் ஜெகன் குடும்பத்துடன் தங்கியிருந்து ஆடுகள் வியாபாரம் செ.ய்துள்ளனர்.
இந்நிலையில், ஜெகன் தமது இரண்டு கு.ழ.ந்.தை.களையும் அழைத்துக் கொண்டு, சொந்த ஊரான துத்திக்குளத்திற்கு வந்துள்ளார்.
பின்னர், வெளியே சென்றுவருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு ஜெகன் கு.ழ.ந்.தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரை தேடியபோது, வீட்டின் அருகே உள்ள கி.ண.ற்றில் கு.ழ.ந்.தைகளுடன் அவர் ச.ட.லமாக கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த போலீசார், 3 சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வி.சா.ரணையில் ஜெகனுக்கு கடன் பி.ர.ச்சினை இருப்பது தெரியவந்தது. கடன் பி.ர.ச்.சினை காரணமாக அவர் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டாரா, வேறு காரணங்கள் உள்ளனவா என்பன உள்ளிட்ட கோணங்களில் போ.லீ.சார் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.