2 மாத பெ ண் குழந்தையை அண்டாவிற்குள் அ ழு த் தி கொ டூ ர மாக கொ லை செய்த தாய்: பிறகு அவர் எ டு த் த வி ப ரீ த மு டி வு : ப த ற வைக்கும் கா ர ண ம்…!

717

கொ லை செய்த தாய்…

  

ஈரோட்டில் 2-வதும் பெ ண் ணாக பிறந்ததால் விரக்த்தி அடைந்த தாய், தனது 3 மாத பெ ண் குழந்தையை அண்டாவிற்குள் அ ழு த் தி கொ டூ ர மாக கொ லை செய்து தானும் தூ க் கு ப் போ ட் டு த ற் கொ லை செய்து கொண்ட ச ம் ப வம் பெருந்துறை அருகே மிகவும் ப ரபர ப்பை ஏற்ப டு த்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள சாவடிபாளையத்தில் வசிக்கும் குணசேகரன் என்பவர் ஒரு விவசாயி. அவருடைய ம னை வியின் பெயர் சங்கீதா . இவர்களுடன் குணசேகரனின் தாய் சிந்தாமணியும் வசித்து வருகிறார். குணசேகரன், சங்கீதா தம்ப தி க்கு 9 வயதில் நிதர்சனா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். மகள் நிதர்சனா ஸ்ரீ பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறாள்.

இந்நிலையில், கொரோனாவினால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் நிதர்சனாஸ்ரீ கோபியை வெள்ளாங்கோவிலில் உள்ள குணசேகரனின் தங்கை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையில் 2-வது முறையாக சங்கீதா க ர் ப் பம் அடைந்துள்ளார். முதலாவது குழந்தை பெ ண் என்பதால் 2-வதாக ஆ ண் குழந்தை வேண்டும் என்று சங்கீதா ஆ சைப்பட்டுள்ளார். இதனையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சங்கீதாவிற்கு பெ ண் குழந்தை பிறந்ததுள்ளது. இரண்டவாதும் பெ ண் குழந்தை பிறந்ததால் மிகவும் விரக்த்தி அடைந்த சங்கீதா 3 மாதம் ஆகியும் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், நேற்று மாலை குணசேகரன் விஜயமங்கலத்துக்கு சென்றுவிட்டார். தாய் சிந்தாமணி மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் குழந்தையிம் சங்கீதாவும் இருந்துள்ளனர்.

பின்னர், வேலைகளை முடித்து விட்டு குணசேகரன் இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது தான் இந்த அ தி ர் ச் சி ச ம் ப வம் ந ட ந் துள்ளது. அது என்னவென்றால் வீட்டுக்கு வெ ளி யே உள்ள தண்ணீர் நிரம்பிய அண்டாவில் குழந்தை இ ற ந் தும். வீட்டிற்குள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு சங்கீதா வீட்டின் விட்டத்தில் தூ க் கு ப் போ ட் டு பி ண மா க தொ ங் கி கொண்டிருந்தார். இதனை கண்ட சங்கீதா க ண வ ர் மிகவும் அ தி ர் ச் சியில் உறைந்து போனார்.

குணசேகரன் க த றி அ ழு ததை அடுத்து அக்கம், பக்கத்தினர் குணசேகரன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். பின்னர் இதுபற்றி பெருந்துறை கா வ ல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவ லின் பெயரில் கா வ ல் துறையினர் ச ம் ப வ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உ ட ல் க ளையும் கைப்பற்றி பி ரே த ப ரி சோ த னைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கா வ ல் துறையினர் ந ட த் தி ய வி சா ர ணை யில், ஆ ண் குழந்தைக்கு ஆ சைப்பட்ட சங்கீதாவுக்கு 2-வதும் பெ ண் குழந்தை பிறந்தது. இதனால் விரக்த்தி அடைந்த தாய், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 மாத குழந்தையை தண்ணீரில் மூழ்க டி த் துள்ளார். இதில் மூ ச் சு த்திணறி குழந்தை ப ரி தா ப மா க இ ற ந் துள்ளது. இதனால் மனம் உ டை ந் த சங்கீதா தானும் தூ க் கு ப் போ ட் டு த ற் கொ லை செய்து கொண்டார் என்பது தெரிய வந்ததுள்ளது. இந்த ச ம் ப வம் பெருந்துறை பகுதியில் மிகவும் சோ கத்தை ஏற்ப டு த்தியுள்ளது.