20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் சொந்த அக்காவை வ.ன்.பு.ணர்வு செய்து வந்த தம்பி: கதறி அழுத பரிதாப பின்னணி!!

424

சென்னை….

தமிழகத்தில் சொந்த அக்காவையே தம்பி, 20 வருடங்களுக்கு மேலாக பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்து வந்துள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த விஜி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 48 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு 40 வயது மதிக்கத்தக்க தம்பி ஒருவர் உள்ளார். தாய், அக்கா, தம்பி என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், அந்த பெண்ணின் தம்பி சொந்த அக்கா என்றும் பாராமல் தொடர்ந்து பா.லி.யல் தொ.ல்.லை கொடுத்து வந்துள்ளார்.

இப்படி பல ஆண்டுகளாக தம்பியின் பா.லி.யல் தொல்லையால் தவித்து அவர், ஒரு கட்டத்தில் அவரின் தொல்லை அதிகரித்ததால், உடனடியாக இது குறித்து மயிலாப்பூர் மகளிர் கா.வ.ல்.நிலையத்தில், தம்பியால் தனக்கு நேர்ந்த கொ.டூ.ர.ம் குறித்து பு.கா.ர் அளித்து க.த.றி அ.ழு.துள்ளார்.

அதில், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, 20 வருடங்களாக தாயுடன் தனியே வசித்து வருகிறேன். அதே வீட்டில் திருமணமாகாத தம்பி அண்ணாமலை (40), வசித்து வருகிறார்.

அவர் அ.டி.க்.க.டி ம.து.போ.தை.யில், என்னை மி.ர.ட்.டி பா.லி.யல் ப.லா.த்.காரம் செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இது குறித்து பொ.லிசார் உடனடியாக மேற்கொண்ட வி.சா.ர.ணையில், இது உண்மை என்பது தெரியவந்ததால், அண்ணாமலை மீது பெ.ண்.க.ளு.க்கு எ.தி.ரான வ.ன்.கொ.டு.மை, க.ற்.ப.ழி.ப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து கை.து செ.ய்.து சி.றை.யில் அ.டை.த்துள்ளனர்.