20 வருடத்திற்கு முன்பு தொ லைந்து போன பர்ஸ்! ப றி கொ டுத்த ந ப ருக்கு 24 மணி நேரத்தில் பொ லி ஸ் கொ டுத்த ச ர்பிரைஸ்…!

228

பர்ஸ்…………

அயர்லாந்து நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் தொ லைந்து போன நபரின் பர்ஸ் மீண்டும் அவரிடம் வந்து சே ர்ந்துள்ளது ஆ ச்சரியத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து நாட்டின் கவுண்டி டப்ளின் என்னும் பகுதியில், பர்ஸ் ஒன்றை ந பர் ஒருவர் பொ லி ஸ் அ தி காரிகளிடம் கொ டு த் துள்ளார்.

தொடர்ந்து, அந்த பர்ஸின் உரிமையாளர் யார் என்பது குறித்து பொ லி சா ர் வி சா ர ணை மே ற் கொண் ட போது, பல சு வா ர ஸ் யமான த கவல்கள் கிடைத்துள்ளது.

அந்த பர்ஸுக்குள், கடந்த 2001-ஆம் ஆண்டிலுள்ள மா ணவர் ஒருவரின் ஐ.டி கார்டு இருந்துள்ளது. அதில் வி சா கி ரெடிட் கா ர் டு ம் இருந்துள்ளது.

இதையடுத்து பொ லி சா ர் அதில் இருந்து மு கவரியை க ண் டுபி டித்து உ ரிமையாளரிடம் ஒ ப் படைத்துள்ளனர்.

இது தொ டர்பாக பொ லி சார் தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில், 20 ஆண்டுகள் நீ டி த்த ம ர் மம், 24 மணி நே ரத்தில் தீ ர் க் கப்ப ட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான பதிவு அ திகம் வைரலான நிலையில், பலர் இந்த ப திவிற்கு கீழ் கமெண்ட்களை பதிவு செ ய்து  வ ரு கின்றனர்.