26 வயதான இ ளைஞனை க.ட.த்.தி.ச் செ.ன்று கொ.லை : இளம் யு வதி ஒருவர் கை.து!!

300

முத்துவாடிய பகுதியில்…

சீதுவ – ரன்தொலுவ, முத்துவாடிய பகுதியில் இ.ளை.ஞன் ஒ.ரு.வரை க.ட.த்.தி.ச் செ.ன்று கொ..லை செ.ய்.த கு.ற்.ற.ச்.சா.ட்.டி.ல் 22 வ.ய.தான யு.வ.தி ஒ.ருவரை கை.து செ.ய்.து.ள்ளதாக பொ.லி.ஸா.ர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நா.ல்வர் கை.து செ.ய்.யப்பட்டுள்ளதாக பொ.லி.ஸார் கூறியுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொ.லி.ஸ் ஊ.டகப் பேச்சாளர் அஜித் ரோஹன,

குறித்த இ.ளை.ஞன் கடந்த 8ம் திகதி க.ட.த்.த.ப்.ப.ட்.ட.தா.க.வு.ம், அவரது உ.ட.ல் நிக்கவரெட்டிய பகுதியில் உள்ள கோட்டவேஹர பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மீ.ட்.க.ப்.ப.ட்.ட.தா.க.வு.ம் தெரிவித்தார். உ.யி.ரி.ழ.ந்.த.வ.ர் மாத்தறை – மக்கோன பகுதியை சேர்ந்தவர் என அ.டையாளம் காணப்பட்டுள்ளார்.

இ.ளை.ஞனுக்கு சொந்தமான மாத்தறையில் உள்ள ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த ந.ப.ரால் பா.தி.க்.க.ப்.ப.ட்.டவர் கொ..லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.தா.க வி.சா.ர.ணை.யி.ல் தெ.ரி.ய.வந்துள்ளது.

ச.ந்.தே.க ந.ப.ர் வாடகை காலத்தை நீ.டி.க்க முயன்றபோது த.னிப்பட்ட த.க.ரா.று ஏ.ற்.பட்டதாக தெ.ரி.வி.க்.கப்படுகின்றது. ச.ந்.தே.க ந.ப.ர் 22 வயது பெ.ண்.ணை பேஸ்புக் மூலம் பா.தி.க்.க.ப்ப.ட்.டவருடன் நட்புகொ.ள்.ள ப.ய.ன்ப.டு.த்.தியதாகவும், அவரை சீதுவ பகுதியில் உள்ள வி.டுதி ஒ.ன்றுக்கு வரவழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீதுவவிற்கு வந்த இ.ளை.ஞர்கள் ஒ.ரு கு.ழுவினரால் க.ட.த்.த.ப்.ப.ட்.ட.ன.ர். பின்னர் கொ..லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.ன.ர், அ.வரது உ.ட.ல் கோட்டவேஹரவில் உள்ள வ.ன.ப் ப.குதியில் வி.ட்டுசெ.ல்.லப்பட்டுள்ளது.

இந்நி.லையில், ச.ந்.தே.கந.ப.ர்கள் ஐ.வ.ரும் தற்போது மேலதிக வி.சா.ர.ணை.க.ளு.க்காக சீதுவ பொ.லி.ஸ் நி.லை.யத்தில் த.டு.த்.து வை.க்.கப்பட்டுள்ளனர்.