26 வயதுப் பெண் இரு கு.ழந்தைகளுடன் கி.ணற்றில் கு.தித்த ப.ரிதாபம் : அ.திர்ச்சிக் தகவல்!!

741

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான இளம்பெண் தனது இரண்டு கு.ழந்தைகளுடன் கி.ணற்றில் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (31). இவருக்கும் இவருக்கும் செல்விக்கும் (26) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு அனுஷ்கா (5) மாதேஷ் (2). என இரண்டு கு.ழந்தைகள் உள்ளனர்.

சங்கரநாராயணன் தீப்பெட்டி ஆலையில் வேலைபார்த்து வந்தார். குடும்பத்தில் அ.டிக்கடி த.க.ரா.று வந்துள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சங்கரநாராயணன் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

அதன்பின்பு செல்வி அதே கிராமத்தில் தனது தாயார் வீரலட்சுமியின் (60) வீட்டின் அருகே வேறு ஒரு வீட்டில் கு.ழந்தைகளுடன் வசித்து வந்தார். தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார்.

க.ணவர் த.ற்.கொ.லை.க்.கு பி.ன்னர், செல்வி மிகவும் ம.ன வே.தனையுடன் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை செல்வி தனது நகைகளை எல்லாம் க.ழற்றி வீட்டில் உள்ள அலமாரியில் வைத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த அவருடைய தாய் வீரலட்சுமி எதற்காக நகையை எல்லாம் க.ழற்றுகிறாய்? என கேட்டுள்ளார். அதற்கு செல்வி, சும்மா தான் க.ழற்றி வைக்கிறேன் என கூறி இருக்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் தனது 2 கு.ழந்தைகளையும் அழைத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஊரை அடுத்த காட்டுப்.பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றார்.

பின்னர் ம.னதை க.ல்லாக்கிக் கொண்டு, பெற்ற கு.ழந்தைகள் என்றும் பாராமல் ம.கனையும், ம.களையும் கி.ணற்றில் தூ.க்கி வீ.சி.யு.ள்.ளா.ர். கி.ணற்றில் கு.ழந்தைகள் த.த்தளித்ததும், செல்வியும் கு.தித்தார்.

பின்னர் 3 பேரும் த.ண்ணீரில் மூ.ழ்கி ப.ரிதாபமாக இ.ற.ந்.த.ன.ர். இதற்கிடையே தனது மகளும், பேரக் கு.ழந்தைகளும் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் வீரலட்சுமி அருகில் உள்ள இடங்களில் எல்லாம் தே.டி உ.ள்ளார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்வி, தனது கு.ழந்தைகளுடன் காட்டுப் பகுதியை நோக்கி சென்றதாக தெரிவித்தனர். பின்னர் வீரலட்சுமி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று தே.டிப் பா.ர்த்த போது, கி.ணற்றில் செல்வியும், கு.ழந்தை அனுஷ்காவும் பி.ண.மா.க மி.த.ந்.த.து கண்டு அ.தி.ர்.ச்.சி அ.டைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு வி.ரைந்து வந்து 3 பேரின் உ.ட.ல்.க.ளை.யு.ம் மீ.ட்.ட.ன.ர். கணவர் இ.ற.ந்.த து.க்கத்தில் இந்த முடிவை செல்வி எடுத்தது தெரியவந்த நிலையில் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து வி.சாரணை நடத்தப்பட்டு வருகிறது