3 முறை வீட்டிலிருந்து ஓடிய 14 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு!!

462

14 வயது சிறுமி….

இந்தியாவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சி றுமி தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் குறித்து சில அ திர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்தவர் ராதிகா (14). இவர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தார். ராதிகாவின் தாய்க்கும், தந்தைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தந்தை கடந்த 2017ல் தனியாக சென்றுவிட்டார்.

இதையடுத்து ராதிகா தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்னர் இளைஞன் ஒருவருடன் ராதிகாவுக்கு நட்பு ஏற்பட்டது, இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிவந்த நிலையில் அதை பார்த்த ராதிகாவின் தாய் அவரை கண்டித்ததோடு இனி அவனிடம் பேசக்கூடாது என தி ட்டியுளார்.

இதனிடையில் சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் இந்த இளைஞனுடன் ராதிகா பேசியுள்ளார், இதை பார்த்த அவரின் தாய் ராதிகாவை திட்டியுள்ளார், ஏற்கனவே மூ ர்க்கத்தனமான குணம் கொண்ட ராதிகா நேராக வீட்டுக்குள் சென்று தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து ராதிகாவின் ச டலத்தை கைப்ப ற்றினார்கள். அவர்கள் நடத்திய விசாரணையில், ராதிகா மூன்று முறை வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் ஓடியதும்,

பின்னர் தாயார் அவரை கண்டுபிடித்து அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது. ராதிகாவின் த ற்கொ லை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.