இந்தியா….
இந்தியாவில் தந்தை ஒருவர் தனது 3 வயது மகனை விற்க முயன்று முடியாமல் போனதால், விரக்தியில் கொ.லை செ.ய்.த சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.
குறித்த ச.ம்பவம் உத்தர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் தனோரா எனும் கிராமத்தில் நடந்துள்ளது.
தினக்கூலியான மொஹத் நவுஷத், தான் கு.டி.ப்.பதற்கும், சூ.தா.டு.வதற்காகவும் தனது 3 வயது மகனை ரூ. 3 லட்சத்துக்கு விற்க முயன்று வந்துள்ளார். அதற்காக கு.ழ.ந்தையை பணம் கொடுத்து வாங்கும் தரகர்களை தேடிவந்துள்ளார். அப்படி யாரும் கிடைக்கவில்லை என்ற வி.ர.க்தியில் இருந்துவந்துள்ளார்.
இதன் காரணமாக அவருக்கும் அவரது ம.னை.விக்கும் தினமும் ச.ண்.டை ஏ.ற்பட்டுள்ளது. நவுஷத்தின் ம.னை.வி தனது கு.ழ.ந்தையை கா.ப்.பாற்றிக்கொள்ள தினமும் போ.ரா.டிவந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, நவுஷத் தனது ம.னை.வியை மொபைல் சார்ஜர் க.ட.ன் வாங்கி வருமாறு பக்கத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார். நவுஷத் மீது ச.ந்.தேகம் இருந்ததால், சார்ஜரை வாங்கிக்கொண்டு வேகமாக ஓடி வந்துள்ளார்.
அவர் வந்து பார்த்தபோது, கு.ழ.ந்தை பேச்சு மூச்சின்றி ம.ய.ங்கிக் கிடந்துள்ளது. ப.த.றி.யடித்துக்கொண்டு ம.ரு.த்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார், ஆனால் கு.ழ.ந்.தை இ.ற.ந்.துவிட்டதாக ம.ரு.த்துவர்கள் கூறிவிட்டனர்.
இதனால் கோ.ப.ம.டைந்த நவுஷத்தின் தந்தை பொ.லி.ஸில் பு.கா.ர் அளித்தார். அதனைத் தொடர்ந்து பொ.லி.ஸார் நவுஷத்தை கை.து செ.ய்.து சி.றை.யில் அடைத்தனர்.
இந்த ச.ம்.பவம் அப்பகுதியில் பெ.ரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.