3 திருமணம்… உல்லாசம் அனுபவித்த காதல் மன்னன்: 16 வயது சிறுமியால் மாட்டிய டியூசன் மாஸ்டர்!!

314

கோவை…

கோவையில் டியூஷன் நடத்துவது போல் நடித்து சிறுமியை ம.ய.க்கி க.ட.த்.திச்சென்ற காதல் மன்னனை போ.லீ.சார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சிறுமி ராஜம் (வயது 16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நபரிடம் டியூஷன் வகுப்புக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமி தி.டீ.ரென மா.ய.மானார் .

இதுகுறித்து சி.று.மியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசாரிடம் பு.கார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை ந.ட.த்தியதில் தி.டு.க்கிடும் தகவல் வெ.ளி.யானது.

இதுகுறித்து போ.லீ.ஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சம்மந்தப்பட்ட நபர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். ஏற்கனவே இரண்டு முறை திருமணமான அந்த காதல் மன்னன் மூன்றாவதாக ஒரு பெ.ண்.ணை கா.தல் வலையில் வீ.ழ்.த்தியுள்ளான். இதன் பின்னர்,

அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு கோவா சென்றுவிட்டு அவரிடம் இருந்த பணத்தை சுருட்டிக்கொண்டு கோவையில் வந்து பதுங்கியுள்ளான்.

அவன் தங்கியிருந்த பகுதிதியில் தான் ஒரு டியூஷன் மாஸ்டர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளான். இதனை நம்பி 16 வயது சிறுமி அவனிடம் டியூஷன் வகுப்புக்கு சென்றுள்ளார்.

தற்போது அந்த சிறுமியை ம.ய.க்கிய க.ட.த்.திச் சென்றது தெரியவந்தது. அந்த ஆ.சாமியின் வாகனம் பல்லடத்தில் ஒரு வாகன நிறுத்தத்தில் இருந்ததும் தெரியவந்துள்ளது. விரைவில் அவனை பிடித்துவிடுவோம். என்றனர்.

இதனிடையே மாயமான சிறுமியின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 18 வயது நிரம்பாத ஒரு சிறுமியின் புகைப்படத்தை இவ்வாறு வெளியிடுவது தவறு என்றும், நல்ல நோக்கத்துக்காக இருந்தாலும் எந்த நேரத்திலும் சி.று.மியின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று போ.லீ.சார் தெரிவித்தனர்.