3 வயது கு.ழந்தைக்கு தாய் செ.ய்த முகம்சுழிக்க வைக்கும் கொ.டூர செ.யல்!!

362

பொள்ளாச்சி…

பொள்ளாச்சி அருகே க.ள்.ள.க்.கா.த.லுக்கு இடையூறாக இருந்த 3 வயது பெண் கு.ழ.ந்.தையை க.ழு.த்தை நெ.ரி.த்துக் கொ.ன்.ற தாய் மற்றும் அவரது க.ள்.ள.க்.கா.தலன் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளி. இவரது ம.னை.வி சரோஜினி. இவர்களது 3 வயது மகள் நிவன்யாஶ்ரீ.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி மணிகண்டன் வேலைக்கு சென்ற நிலையில், கு.ழ.ந்.தைக்கு உ.ட.ல்.ந.லம் சரியில்லை என கூறி சரோஜினி ம.ரு.த்.துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு கு.ழ.ந்.தையை பரிசோதித்த மருத்துவர்கள் கு.ழ.ந்தை இ.ற.ந்துவிட்டதாக கூறியுள்ள நிலையில், கு.ழ.ந்தையின் ம.ர.ணத்தில் ம.ரு.த்துவர்களுக்கு ச.ந்.தேகமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கா.வ.ல்.நிலையத்திற்கு தகவல் கொடுத்து, நேரடியாக வந்த பொ.லி.சார், கு.ழ.ந்தையின் தா.யிட.ம் வி.சா.ரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் மு.ர.ணமாக பதில் அ.ளி.த்ததால் பொ.லி.சார் தீ.வி.ர வி.சா.ரணை மே.ற்.கொ.ண்டனர்.

அதில், சரோஜினிக்கு, சர்கார்பதி மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த பொம்மன்(23) என்பவருடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததும், தங்களது உறவுக்கு இ.டை.யூறாக இருந்ததால் கு.ழ.ந்தையை க.ழுத்தை நெ.ரி.த்துக்கொ.ன்.று விட்டு நா.ட.கமாடியது தெரிய வந்தது.

தற்போது குறித்த வழக்கை கொ.லை வ.ழ.க்காக ப.திவு செ.ய்த பொலிசார் இருவரையும் கை.து செ.ய்.து சி.றை.யில் அடைத்துள்ளனர்.