கிருஷ்ணேந்து…
இந்தியாவில் 4 வயது மகனை கொ.ன்.று பின்னர் ம.னை.வி, கணவர் இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசிப்பவர் சுனில் குமார்(39). இவரது ம.னை.வி கிருஷ்ணேந்து(30). இந்த த.ம்.பதிக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.
சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செ.ய்.து அதற்கான வேலைகளை செ.ய்.து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சுனில் வீட்டின் கதவு வெகு நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.
இதனால் அவரது பெற்றோருக்கு ச.ந்.தே.கம் ஏற்பட்டதால் வீட்டின் கதவை த.ட்.ட முயன்றபோது கதவு தானாக திறந்தது. உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் அ.தி.ர்.ச்.சியில் உ.றை.ந்.தனர்.
வீட்டின் அ.றையில் சிறுவன் தூ.க்.கில் பி.ண.மாக தொ.ங்.கி.யு.ள்.ளான். அடுத்த அறையில் சுனிலும் அவரது ம.னை.வி.யும் பி.ண.மாக கி.ட.ந்தனர். இது குறித்து பரவூர் கா.வ.ல் நிலையத்திற்கு பு.கார் அ.ளி.க்கப்பட்டது.
இதையடுத்து ச.ம்.பவ இடத்திற்கு விரைந்த பொ.லி.சார் ச.ட.ல.ங்க.ளை கைப்பற்றி பி.ரேத ப.ரி.சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மு.தற்கட்ட வி.சா.ரணையில் முதலில் மகனை கொ.ன்.று.வி.ட்டு அதன் பிறகு த.ம்.ப.தி த.ற்.கொ.லை செ.ய்.திருக்கலாம் என்று க.ண்.டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து த.ற்.கொ.லை.க்கான காரணம் கு.றி.த்து பொ.லி.ஸ் தொ.ட.ர்ந்து வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர்.