கௌசல்யா…
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் தமிழ்நாட்டு நடிகைகள் மிக மிகக் குறைவு. ஆம் தற்பொழுது முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகள் கூட வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தான்.
குறிப்பாக நம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தன்சிகா ஜெனிலியா மற்றும் பல நடிகைகள் வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் 1997ஆம் ஆண்டு காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் நடிகை கௌசல்யா அவர்கள். நடிகை கௌசல்யா அவர்கள் ஒரே வருடத்தில் அதாவது அறிமுகமான முதல் வருடத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்தார்.
அந்த இரண்டு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்கள் ஒன்று காலமெல்லாம் காதல் வாழ்க முரளி திரைப்படம். மற்றொன்று நேருக்கு நேர் தளபதி விஜய் அவர்கள் நடித்த திரைப்படம். நடிகை கௌசல்யா அவர்கள் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மூன்று மொழிகளில் நடித்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்த நடிகை கவுசல்யா அவர்கள் எப்படி இருக்க இவ 1998-ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் 6 திரைப்படங்கள் நடித்தார் தமிழில் மட்டும் அந்த ஐந்து திரைப்படங்கள் நடித்தார் ஒரே வருடத்தில்.
நடிகை கௌசல்யா அவர்கள் வயது அதிகமான காரணத்தால் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இவர் கையை விட்டு சென்றது குறிப்பாக இவர் ஆசையில் ஒரு கடிதம் வேலையில் சிரிப்பில் ராஜகாளிஅம்மன் சந்தித்தவேளை தாலி காத்த கா ளியம்மன் சுந்தர புருஷன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர்.
தளபதி விஜய் அவர்களுடன் திருமலை திரைப்படத்தில் நடித்த போது குணச்சித்திர வே டத்தில் நடித்தார்.
அதற்கடுத்த படியாக நடிகை கவுசல்யா கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் கிடைத்த கதாபாத்திரத்தை எல்லாம் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு சந்தோஷ் சுப்ரமணியம் என்னும் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி அவர்களின் அக்காவாக நடித்திருப்பார்.
அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது ஹிப்ஹாப் ஆதி அவர்கள் நடிப்பில் வெளிவந்த நட்பே துணை திரைப்படத்தில் நடிகர் ஆதியின் அம்மாவாக நடித்து இருப்பார். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த கௌசல்யா விடம் நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று கேட்டபொழுது
நான் சினிமாவில் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது அதனால் திருமணத்தைப் பற்றி இப்பொழுது எந்த ஒரு யோசனையும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். தற்பொழுது 42 வயதாகும் நிலையில் நடிகை கௌசல்யா இவ்வாறு கூறியது ரசிகர்களை பெரும் அ திர்ச்சியி ல் ஆ ழ்த்துகிறது.