நல்லதம்பி……….
இரண்டு வயது கு.ழ.ந்.தையை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.தவரை கா.வ.ல் துறையினர் போ.க்.சோ ச.ட்.ட.த்தில் கை.து செ.ய்.தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி (43). இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த,
இரண்டு வயது கு.ழ.ந்.தை.யை பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த.தாகக் கூ.ற.ப்படுகிறது.
இது குறித்து கு.ழ.ந்.தை.யின் தாய் அனைத்து மகளிர் கா.வ.ல் நி.லை.ய.த்தில் பு.கா.ர் அளித்துள்ளார்.
அதனடிப்படையில், கா.வ.ல் து.றை.யி.னர் போ.க்.சோ ச.ட்.ட.த்தின் கீ.ழ் வ.ழ.க்.கு.ப்ப.திவு செ.ய்.து நல்ல தம்பியை கை.து செ.ய்.து நீ.தி.ம.ன்.றத்தில் ஆஜ.ர்.ப.டுத்தி சி.றை.யி.ல் அ.டை.த்துள்ளனர்.