45 வயது நபருக்கு 12 வயது சி றுமியை 4-வது ம னைவியாக க ட்டிக் கொடுத்த வ ளர்ப்பு தாய்! தெரியவந்த உண்மை காரணம்!!

384

இ ந்தோனேஷியாவில் 45 வயது ந பரை 12 வயது சி றுமி தி ருமணம் செய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ள நி லையில், அந்த சி றுமி அவருக்கு நான்காவது ம னைவி என்ற தகவல் தற்போது தெ ரியவந்துள்ளது.

இ ந்தோனேஷியாவின் Java ந கரில் இருக்கும் Banyuwangi பகுதியில் 12 வயது சி றுமிக்கும், 45 வயது ந பருக்கும் நான்கு வாரங்களுக்கு முன்பு தி ருமணம் நடைபெற்றுள்ளது.

சி றுமி வி ருப்பம் இ ல்லாமல், வ ற்புறுத்தலின் பேரில், அந்த சி றுமியின் வ ளர்ப்பு தாயார் இந்த தி ருமணத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

ஏனெனில், அந்த சி றுமியின் பள்ளிப் படிப்பு மற்றும் ம ருத்துவ செ லவுகளுக்கு அந்த நபர் உதவியதால், குறித்த சி றுமி தி ருமணம் செய்ய நி ர்பந்திக்கப்பட்டுள்ளார்.

ஆனால் சிறு மியின் உ யிரியல் தாய், அதாவது பெ ற்றெடுத்த சொ ந்த தாய் இது குறித்து கா வல் புகா ர் கொ டுத்துள்ளார்

சிறுமியின் செ ய்தித் தொ டர்பாளர் ஒருவர் கூ றுகையில், பா திக்கப்பட்டவரின் உ யிரியல் பெ ற்றோர் தி ருமணத்தை ஏ ற்றுக்கொள்வதில்லை. அவர்களின் அ னுமதியின்றி தி ருமணம் ந டைபெற்றதாக கூறியுள்ளார்.

குறித்த சி றுமியும், இந்த நபருக்கும் தி ருமணமாகி நான்கு வாரங்கள் ஆ வதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் தி ருமணத்தை மு டித்திருக்கிறார்களா? என்பது தெ ரியவில்லை, இ தனால் முழு வி சாரணைக்கு பி ன்னரே அனைத்தும் தெரியவரும் என்று பொ லிசார் கூ றியுள்ளார்.

மேலும், சி றுமியை தி ருமணம் செய்து கொண்ட இந்த 45 வயது ந பருக்கு இவர் நான்காவது ம னைவியாம்,

இ ந்தோனேஷியாவை பொறுத்தவரை தி ருமணத்திற்கான வயது 19 என்பது குறிப்பிடத்தக்கது.