5 பெண் கு.ழ.ந்.தைகளுடன் ரயில் முன் பா.ய்.ந்த தாய்! த.ண்.டவாளத்தில் வரிசையாக கிடக்கும் 6 ச.ட.லங்கள்: நெஞ்சை பதற வைக்கும் காட்சி!!

566

இந்தியா……….

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண் ஒருவர் 5 கு.ழ.ந்.தை.களுடன் ரயில் முன் பா.ய்.ந்து உ.யி.ரை மா.ய்.த்.துக்கொண்ட ச.ம்.ப.வம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் Mahasamund நகரிலே இத்துயர ச.ம்.ப.வம் நடந்துள்ளது.

உ.யி.ரி.ழ.ந்த பெ.ண் மற்றும் 5 கு.ழ.ந்.தைகள் பெம்ச்சா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஐந்தும் பெண் கு.ழ.ந்.தை.கள் எனவும், கு.ழ.ந்.தை.கள் 10 முதல் 17 வயதுடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ச.ம்.ப.வம் குறித்து பொ.லி.சார் அளித்த தகவலின் படி, நேற்று இரவு அப்பெண் தனது கணவருடன் வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டதாகவும். இதன் காரணமாக அவர் இந்த த.ற்.கொ.லை முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

எனினும் இது த.ற்.கொ.லை.யா கொ.லை.யா என்பதை உறுதி செ.ய்.ய பொ.லி.சார் வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.