உத்தர பிரதேசத்தில்…
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 5 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த இளம் பெண், சாலையில் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.டந்த சம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில், மொராதாபாத்தில் உள்ள சூரஜ்நகரில் வசிபவர் மீனாட்சி சிங் எனும் டீனா (19). இவருக்கும் இவருடைய காதலன் ஜிதின் என்பவருக்கும் வரும் ஜூன் 20-ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், டீனாவின் தந்தை கடந்த திங்கட்கிழமை மதியம் தனது மகளின் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்கு கொடுத்துவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அவர் வந்த சாலையில் எதையோ பார்த்தபடி மக்கள் கூட்டம் திரண்டிருந்த நிலையில், அவர் தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கி பார்த்துள்ளார். அங்கு அவர் கண்ட காட்சி அவருக்கு தூக்கிவாரிப்போட்டது. அவரது மகள் டீனா கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.டந்ததைக் கண்டு தரையில் பு.ரண்டு அ.ழுதுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தினர். அப்போது தான் தி.டு.க்.கி.டு.ம் உண்மை வெளிவந்தது. டீனாவை திருமணம் செய்துகொள்ளவிருந்த ஜிதின் தான் இந்த கொ.லை.யை செ.ய்.து.ள்.ளா.ர்.
வி.சாரணையில், ஜிதின் டீனாவை காதலித்துள்ளார், ஆனால் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. சூழ்நிலை காரணமாக அவரை திருமணம் செய்துகொள்ளும் கட்டாயத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் தனக்கு சாதகமான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஜிதின், திங்கட்கிழமை டீனாவின் தந்தை வீட்டிலிருந்து சென்றதும், தீணாவை யாருக்கும் தெரியாமல் ஷாப்பிங் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, டீனாவை ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று, க.ழு.த்.தை நெ.ரி.த்.து.க் கொ.ன்.ற.தா.க கூ.றப்படுகிறது.
பிறகு அவரது உ.ட.லை மொராதாபாத்தின் தாகூத்வாரா பகுதியில் சாலையில் போட்டுவிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.