5 வயது சிறுவனின் இ.று.திச்சடங்கு… பாய்ந்து வந்த ஏ.வு.கணை: நடுங்க வைத்த சம்பவம்!!

419

இஸ்ரேலில்………

இஸ்ரேலில் ரொ.க்.கெ.ட் வீச்சுக்கு ப.லி.யா.ன 5 வயது சிறுவனின் இ.று.தி.ச்.ச.டங்கில் கலந்து கொண்டவர்கள் ஏ.வு.க.ணை தா.க்.கு.த.லுக்கு ப.ய.ந்து ஒளிந்து கொண்ட ச.ம்.ப.வம் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் Kiryat Gat என்ற நகரிலேயே குறித்த ச.ம்.ப.வம் நடந்துள்ளது. ரொக்கெட் வீச்சுக்கு ப.லி.யா.ன சிறுவன் Ido Avigal-ன் இ.று.தி.ச்சடங்கு நடந்து கொண்டிருந்தது. தி.டீ.ரெ.ன்.று, ஏ.வு.க.ணை தா.க்.கு.த.லு.க்கான எ.ச்.ச.ரிக்கை மணி ஒ.லி.த்துள்ளது. இதனையடுத்து இ..று.தி.ச்.சடங்கில் கலந்து கொண்ட மக்கள் உடனடியாக பா.து.காப்பு நடவடிக்கையாக தரையில் க.வி.ழ்ந்து படுத்துக்கொண்டுள்ளனர்.

Kiryat Gat பகுதியானது உண்மையில் குறிப்பிடத்தக்க இலக்கு அல்ல, ஆனால் இ.று.தி.ச்.சடங்கு நிகழ்வுகளை இடையூறு செ.ய்.ய வேண்டும் என்பதற்காகவே ரொக்கெட் வீ.சி.ய.தாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி, இதுபோன்ற செ.ய.ல்.களால் ஹமாஸ் எங்கள் து.ய.ரங்களை இ.ர.ட்.டிப்பாக்குகிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். காசா முனையில் இருந்து ஹமாஸ் முன்னெடுத்த தா.க்.கு.தலில் சிறுவன் Ido Avigal கொ.ல்.ல..ப்பட்டான். அவனது தாயார் ப.டு.கா.ய.ங்களுடன் மீ.ட்.கப்பட்டு ம.ருத்துவமனையில் உள்ளார்.

சிறுவனின் ம.ர.ணம் அப்பகுதி மக்களை கொ.ந்.தளிக்க வைத்துள்ளது. பாதுகாப்பு அறையில் இருந்த சிறுவன் கொ.ல்.லப்பட்டதே அவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் சிறுவனின் தந்தையை நேரில் சந்தித்த இஸ்ரேல் ஜனாதிபதி Reuven Rivlin, சிறுவனின் குடும்பத்தினரை தே.ற்.றி.யதுடன், மொத்த மக்களின் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு என உறுதி அளித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் இதுவரை ஹமாஸ் துருப்புகள் மீது 600 முறை வா.ன் தா.க்.கு.த.ல் முன்னெடுத்துள்ளது. 3 அ.டு.க்குமாடி கட்டிடங்களையும் மொத்தமாக சே.த.ப்ப.டுத்தியுள்ளது.

ஹமாஸ் துருப்புகளுக்கு சொந்தமான ஆ.யு.த கி.ட.ங்.குகள் மீதும் தா.க்.கு.தல் ந.ட.த்.தி.யுள்ளது. ப.தி.லுக்கு ஹமாஸ் தரப்பு 1,800 ரொக்கெட்களை இஸ்ரேல் மீது வீ.சி.யுள்ளது.