ரவி…
50 வயது நபரிடம் துடியாய் துடித்த 3 வயது கு.ழந்தையை வ.ன்.கொ.டுமை தொல்லை செ.ய்த 50 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சி.றை த.ண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவை சேர்ந்தவர் ரவி(50). இவர் அதே குடியிருப்பில் வசித்துவரும் 3 வயது கு.ழ.ந்தைக்கு வ.ன்.கொ.டுமை தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கு.ழ.ந்தையின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான வ.ழ.க்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ரவி மீதான கு.ற்.றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
கு.ழ.ந்தையை க.டத்தி சென்ற கு.ற்.றத்திற்காக 7 ஆண்டு சிறை, 5 ஆயிரம் அ.ப.ராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அதேபோன்று 12 வயதுக்கு கீழ் உள்ள கு.ழ.ந்.தைகளை வ.ன்.கொ.டுமை செ.ய்.த கு.ற்.றச்சாட்டின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பா.தி.க்கப்பட்ட கு.ழ.ந்தைக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அ.ரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.