தமிழகத்தில்…
தமிழகத்தில் த ங்கையை காதலித்து, நெருக்கமாக இருந்துவிட்டு கைவிட்ட இளைஞருக்கு, உடந்தையாக இருந்த நண்பனை பா தி க்கப்பட்ட பெ ண்ணின் சகோதர் கொ லை செ ய் த ச ம் பவம் தற்போது தெரியவந்துள்ளது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, அதன் பின் அவரை திருமணம் செ ய்ய மறுள்ளார்.
இதனால் பா தி க்கப்பட்ட அந்த பெ ண், அங்கிருக்கும் கா வ ல்நிலையத்தில் பு கா ர் கொ டு த்தார். அதன் அடிப்படையில், பொ லி சா ர் சக்திவேலை கை து செ ய் து சி றை யில் அ டை த்த னர்.
இந்நிலையில் நேற்று மாலை சக்திவேலின் நண்பர் சாந்தகுமார் திருவதிகை பேருந்து நிலையம் அருகே நின்று கொ ண் டிருந்த போது பா தி க் கப்பட்ட பெ ண் ணி ன் சகோதரன் ஞானவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் சேர்ந்து என் தங்கையின் வாழ்க்கையை நாசமாக்கிய சக்திவேலுக்கு உடந்தையாக இருந்தது நீதான் என்று கூறி சாந்த குமாரை சரமாரியாக தா க் கி யு ள் ளனர் .
இதன் காரணமாக ப டு கா ய ம டைந்த சாந்தகுமாரை அருகில் இருந்தவர்கள் ம ரு த் து வ ம னையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவரின் உ ட ல் நி லை மிகவும் மோ ச மா க இருந்ததால், உ ய ர் சி கி ச் சை க்காக க ட லூர் அ ர சு ம ரு த் துவ ம னைக்கு கொ ண் டு வரப்பட்டு தீ வி ர சி கிச் சை அ ளி க் க ப் பட்டது.
இதையடுத்து சாந்தகுமார் சி கி ச் சை ப ல னி ன் றி உ யி ரி ழந்தார். இந்த ச ம் ப வம் கு றி த் து பொ லி சா ரு க்கு தெ ரி ய வ ந் ததால், பொ லி சா ர் இது குறித்து வி சா ர ணை மே ற்கொ ண் டு வருகின்றனர்.