6 மாதமாக வேலை இல்லாத காரணத்தால் த ற் கொ லை செ ய் து கொ ண் ட தொலைக்காட்சி ஒ ளி ப்ப தி வாளர்!

305

தாஸ்…..

தனியார் தொலைக்காட்சியில் ஒ ளி ப்ப தி வா ள ராக பணியாற்றிவந்த தாஸ் என்பவர் த ற் கொ லை செ ய் துகொ ண்ட து ப ர பரப் பை ஏற்படுத்தியுள்ளது.

40 வயதாகும் தாஸ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு தி ரு மணம் ஆகி இரண்டு கு ழ ந் தைகள் இருந்துள்ளன. சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்துள்ளார் தாஸ்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக அவரது வேலை ப றி போ யு ள்ளது. இதனால் அவர் வீட்டு செலவுக்கும், கு ழ ந்தைகளின் கல்வி செலவுக்கும் பணம் இல்லாமல் ம ன அ ழு த் தத் தில் இ ரு ந் துள் ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள த ன் அறையில் அவர் தூ க் குமா ட் டித் த ற் கொ லை செ ய் து கொ ண்டு ள்ளார்.

இது தொலைக்காட்சி உலகில் ப ர ப ரப் பை ஏ ற் ப டுத் தி யுள்ளது.