61 வயது நடிகருடன் அப்படி இப்படியா? கோடியில் சம்பளம் கேட்டு கண்டீஷன் போடும் பிரபல நடிகை!!

424

ஸ்ருதி ஹாசன்..

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகியவர் ஸ்ருதி ஹாசன். 7ஆம் அறிவு. 3 போன்ற படங்களில் நடிகையாக அறிமுகமாகி பிரபலமான ஸ்ருதி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து பிஸி நடிகையாகினார்.

இதற்கிடையில் பால்வுட் பக்கம் சென்று வெப் சீரிஸ் படங்களை நடித்து கொடுத்து எல்லைமீறிய ஆடையில் கலக்கி வந்தார்.

தற்போது படவாய்ப்புகள் குறைந்து காதலருடன் ரொமான்ஸ் செய்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் நந்தமுரி பாலாகிருஷ்ணனின் அடுத்த படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

60 வயதை தாண்டிய பாலகிருஷ்ணன் தற்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பல நடிகைகளிடம் கேட்டு வந்த நிலையில் நடிகைஸ்ருதிஹாசன் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஓகே என்று கூறினாலும் அதற்காக சில கண்டீஷ்னையும் போட்டுள்ளா ஸ்ருதி.

படத்திற்கான சம்பளம் 2 கோடி தரவேண்டும் என்றும், ரொமான்ஸ் காட்சிகளில் அதிகமாக நடித்து கொடுக்கமுடியாது அதற்கான கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு மேல் தயாரிப்பு நிறுவனம் பேசினால் அவர் போய்விடுவார் என்று ஸ்ருதிஹாசன் கண்டிஷனுக்கு ஓகே கூறியுள்ளார்களாம்.