62 வ யது கோ டீஸ்வரரை ம ணந்து கொ ண் ட 22 வ யது இ ள ம்பெ ண்! வா ழ்க்கை எ ப்படி இ ருக்கிறது? அ னுபவ த்தை ப கிர் ந்த த ம்ப தி!!

398
அ மெரி க்காவில்…
அ மெ ரிக்காவில் 62 வயதான பெ ரும் கோ டீஸ்வரரை 22 வயது இ ளம் பெ ண் தி ருமணம் செ ய் து கொ ண்ட நி லையில் தங்கள் வா ழ்க்கை அ னு பவங்களை இருவரும் ப கிர்ந்து கொ ண்டு ள்ளனர்.
கோ டீஸ்வர தொ ழிலதி பரான Bill Hutchinson (62) டெ க்ஸாஸில் உள்ள உ ணவகம் ஒன்றில் Ramirez (22) என்ற அ ழ கிய இ ள ம்பெ ண்ணை ச ந்தித்தார்.
இ ருவரும் ந ட்பான நி லையில் பின்னர் கா தலர்க ளாகி தற் போ து த ம்ப திக ளாக மா றியுள்ளனர். Hutchinson-ஐ சந் தித்த போது அவர் ஒரு கோ டீஸ்வரர் என்பதை Ramirez உ ணர்ந்திருக்கவில்லை.
இருவருக்கும் 40 வயது வி த்தியாசம் உள்ள நி லையில் த ங்கள் வா ழ்க்கை அ னுப வங்கள் குறித்து பே சியுள்ளனர்.
Hutchinson கூ றுகையில், பெ ண் கள் ஆ ண் க ளை விட மு திர்ச் சியு ள்ள வர்கள் என்று நான் நி னைக்கிறேன், என் வ யதிற்கு நான் மி க வும் மு திர்ச் சியற்றவன் என்றே க ருது கிறேன்.
எனக்கும் Ramirez-க்கும் இ டை யி ல் நல்ல பு ரிதல் உள்ளது, நாங்கள் இருவரும் மிகவும் அ ரி தாகவே வா க் கு வா தம் செ ய்வோம்.
எங்களின் உ றவு உ ண்மையானது, என்னுடைய இரண்டு தி ரும ணங்கள் தோ ல்வியில் மு டிந்தது, ஆனால் Ramirez உ டன னான தி ரும ணம் அ ப்படி யி ல்லை என கூறியுள்ளார்.
Ramirez கூறுகையில், என் வா ழ்க்கை ம கிழ்ச்சியாக உள்ளது. என் க ண வரின் பி ள்ளைக ளுக்கு நான் வ ள ர்ப்பு தா யாக இரு க்கிறே ன். தா ய்மைப் பா த்திரத்தை நிரப்ப இது அனு ம திக் கிறது.
அவர்களுக்கு ஒரு தாய் இருக்கிறார், ஆனாலும் நான் தாய் ஸ் தான த்தில் இருப்பது தி ருபதி யளி க்கிறது என கூறியுள்ளார்.