நீல திமிங்கிலத்திடம் ஒற்றை படகில் தனியாக மா ட்டிய நபர்கள்! திக் திக் காணொளி!!

353

நீல திமிங்கிலம்……..

நீரில் வாழும் மிக பெரிய விலங்குகளில் ஒன்று திமிங்கிலம். இதன் வா யில் சி க்கினால் அவ்வளவு தான்.

ஆனால் குறித்த காணொளியில்ஒரு சில நபர் கடலின் நடுவில் த னியாக ஒரு சிறு ப டகில் அமர்ந்திருக்கும் போது திமிங்கிலம் ஒன்று அந்த படகையே சுற்றி சுற்று வருகிறது.

இ தயத்து டிப்பே நி ன்று போகும் அளவிற்கு ப ய ப்படும் அந்த நபர்கள் படகில் இருந்தவாறே இதனை காணொளியாக எடுத்துள்ளார்.