வீட்டை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத் துறை..! 20 லட்ச ரூபாயை இப்படியா செய்வது..? திக் திக் காணொளி..!

462

அரசு அதிகாரி………

லஞ்ச ஒ.ழிப்புத் துறைக்கு ப யந்து, அ ரசு அதிகாரி ஒருவர் வீட்டில் ப.துக்கி வைத்திருந்த 20 லட்ச ரூபாயை தீ வைத்து எ.ரி.த்த ச.ம்.பவம் ராஜஸ்தானில் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரோஹி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு இந்த ச.ம்.ப.வம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் ஊ.ழ.ல் த.டு.ப்பு பிரிவினர் (ஏசிபி) ல.ஞ்சம் வாங்கிய ஒரு வருவாய் ஆய்வாளரை பி.டி.த்து வி.சா.ரணை செய்ததில், தாசில்தார் சார்பாக அவர் 1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஒப்புக் கொண்டதை அடுத்து, ஊ ழலை தடுப்புப் பிரிவினர் நேராக தாசில்தார் வீட்டிற்கு சோ.த.னைக்காக செ.ன்றுள்ளனர்.

அப்போது ஊழல் தடுப்புப் பிரிவினர் வந்துள்ளதை அறிந்து உஷாரான தாசில்தார், தனது இல்லத்திற்குள் பூட்டிக் கொண்டு சுமார் 15-20 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை எ.ரி.த்து சா.ம்.பலாக்க முயன்றுள்ளார்.

தனக்கு ஒப்பந்தம் வழங்கியதற்காக கல்பேஷ் குமார் ஜெயின் எனும் நபர் தாசில்தாருக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொ.டுத்துள்ளார். இந்த லஞ்சத்தை வாங்கி தன்னிடம் கொடுக்கும்படி, வருவாய் ஆய்வாளர் பர்வத் சிங்கிடம் தாசில்தார் கூறியுள்ளார். இந்நிலையில், வி.ஷ.யம் வெளியே கசிந்து வருவாய் ஆய்வாளரை கையும் க.ள.வுமாக கை.து செ.ய்.ததாக கா.வ.ல்துறை அதிகாரி பி.எல்.சோனி தெரிவித்தார்.

பின்னர் அனைத்து உண்மைகளையும் பர்வத் சிங் கூறியதை அடுத்து, பர்வத் சிங்குடன் ஏ.சி.பி குழு தாசில்தார் கல்பேஷ் குமார் ஜெயின் இல்லத்தை அடைந்தபோது, ஏ.சி.பி. குழு உள்ளே நுழைவதைத் தடுக்க அனைத்து கதவுகளையும் பூட்டி, ரூபாய் நோட்டுக்களை எ.ரி.க்கத் தொடங்கினார் என்று அந்த அதிகாரி கூறினார்.

எனினும் ஏசிபி குழு உள்ளூர் போ.லீ.சா.ரின் உதவியுடன், வீட்டிற்குள் நுழைந்து சமையலறையில் ரூபாய் நோட்டுக்களை எரிப்பதைக் கண்டறிந்தனர். முக்கால்வாசி எ.றி.ந்த நிலையில் 1.5 லட்ச ரூபாய் ரொ.க்.கம் மீட்கப்பட்டதாக சோனி கூறினார். பின்னர் பர்வத் சிங் மற்றும் கல்பேஷ் குமார் ஜெயின் இருவரும் கை.து செ.ய்.ய.ப்.பட்டனர் என்று சோனி மேலும் தெரிவித்தார்.