7 ஆண்டுகள் காதலுக்கு பின்னர் திருமணம் : 15 வது நாள் இறந்த புதுமணப்பெண் : நடந்தது என்ன?

495

புதுமணப்பெண்….

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணம் முடிந்த 15 வது நாள் கணவரின் இல்லத்தில் வைத்து புதுமணப்பெண் ச டலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடும்பத்தாரை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 26 வயது சுருதி என்பவரே ம ர்மமான முறையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். பொறியியல் மாணவியான சுருதி நீண்ட ஏழு ஆண்டுகள் காதலித்த அருண் என்பவரையே திருமணம் செய்து கொண்டார்.

கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி குடும்பத்தார் ஒப்புதலுடன் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் முடித்த 15 ஆம் நாள் சுருதி ச டலமாக மீ ட்கப்பட்டார்.

ஜனவரி 6 ஆம் திகதி கணவர் அருணின் இல்லத்தில் வைத்தே சுருதி ம ரணமடைந்துள்ளார். கழிவறையில் சென்றவர் சுருண்டு விழுந்து இறந்ததாக அவரது குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, உடற்கூராய்வில் சுருதியின் இ றப்பில் ம ர்மம் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. க ழுத்தை நெ ரித்தது ம ரணத்திற்கு கா ரணமாக இ ருந்திருக்கலாம் என தெரியவந்தது.

மட்டுமின்றி சுருதியின் உ டம்பில் பல இடங்களில் கா யங்களும் இருந்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரத்தை கொ லையாக கருதி விசாரிக்க வேண்டும் என சுருதியின் குடும்பத்தார் புகார் அளித்தனர்.

முதலில் உ டல் உபாதை காரணமாக ம ரணமடைந்ததாக கூறி வி சாரணையை கைவிட்ட பொலிசார், தற்போது சுருதியின் பெற்றோர் மற்றும் பொதுமக்களின் நெ ருக்கடியைத் தொடர்ந்து மறு வி சாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.