7 வயது சிறுமிக்கு தந்தையால் நடந்த கொ.டூ.ரம் : அலறி துடித்த சோகம்!!

500

வில்லிவாக்கம்..

வில்லிவாக்கம், ரெட்ஹில்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் லாவண்யா. செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் என்பவருடன் திருமணமாகி மகன் மற்றும் 7 வயதில் மகள் ஆகியோர் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா தனியே வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் லாவண்யா பணிக்கு புறப்பட்டதும், இரவு வீட்டில் இருந்த கு.ழ.ந்.தைகளை சந்திக்க ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த அவர், அவரது ம.க.ளான வதனா ஸ்ரீயிடம், லாவண்யாவின் நடத்தை குறித்து விசாரித்துள்ளார். இதற்கு பதில் கூறாமல் வதனா ஸ்ரீ அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆ.த்.தி.ரமடைந்த ராதாகிருஷ்ணன், காய் வெ.ட்.டுவதற்காக வீட்டில் இருந்த க.த்தியை எடுத்து மகளின் வ.யிற்றில் ச.ர.மா.ரியாக கு.த்.தி.யு.ள்ளார். மேலும் ஆ.த்.திரம் தாளாமல் மகளின் க.ழு.த்தையும் அ.று.த்.துள்ளார்.

இதில் ப.டு.கா.யமுற்ற சி.று.மி, உதவிக்கேட்டு கூ.ச்சல் இடவே, ராதாகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியுள்ளார்.

அதன்பேரில் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், ர.த்.த வெ.ள்.ளத்தில் கிடந்த சி.று.மியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிதோதித்த மருத்துவர்கள் அவர் இ.ற.ந்.து.விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சி.று.மியை கு.த்.தி.கொ.லை செ.ய்.து விட்டு, தலைமறைவாகி இருந்த ராதாகிருஷ்ணனை வில்லிவாக்கம் போலீசார் கைது செ.ய்.து.ள்ளனர்.

ம.னைவி மீதான ஆ.த்.தி.ரத்தில், பெற்ற மகளை தந்தையே கொ.டூ.ர கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.