படுமோசமாக கடற்கரையில் இப்படியொரு போஸ் : நடிகை அமலா பால் வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்!!

651

அமலா பால்…

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி ச.ர்ச்சையில் சிக்கினவர் நடிகை அமலா பால்.

இதையடுத்து மைனா படத்தின் மூலம் ரிஎண்ட்ரி கொடுத்து நல்ல வரவேற்பை பெற்றார். அதன்மூலம் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.

இயக்குநர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதற்கு காரணம் பல கூறிய நிலையில் ஆண் நண்பர்களுடன் ம.து பார்ட்டி போட்டோஷூட் என ச.ர்ச்சையில் சிக்கி வந்தார்.

தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் சொந்த ஊரில் செட்டிலாகி நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டும் பார்ட்டியில் குத்தாட்டம் போட்டும் வந்தார்.

சமீபத்தில் கடற்கரையில் டூபீஸ் ஆடையணிந்து படுமோசமான போஸ்களை கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் அமலா பால்.

இதோ அந்த புகைப்படங்கள்……