பெற்ற தாய்க்கு இரக்கமற்ற மகனால் அரங்கேறிய கொ.டூ.ரம்!!

601

ஆனந்த்..

பெற்ற தா.யை க.ழு.த்தை அ.று.த்.து கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த ம.க.னுக்கு,

தூ.க்.கு த.ண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மறவபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த், தந்தையின் சொத்தை தனது பெயருக்கு எழுதி த.ராத ஆ.த்திரத்தில் தனது தாய் திலக ராணியை அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி த.லை.யை து.ண்.டி.த்து கொ.ன்.றா.ன்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த ச.ம்.பவத்தில் ஆனந்த் மீது போ.லீ.சார் வ.ழக்குப்பதிவு செ.ய்து கை.து செ.ய்தனர்.

புதுக்கோட்டை மகிளா நீ.திமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில்,

கு.ற்.றவாளி ஆனந்திற்கு தூ.க்.கு தண்டனை வழங்கி நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார்.