8 வயதுச் சிறுவன் கொ லை : சிக்கிய காதல் ஜோடியின் அ திர்ச்சி வாக்குமூலம்!!

500

8 வயதுச் சிறுவன் கொ லை…

தமிழகத்தில் 8 வ யது சி றுவன் கொ டூரமா க கொ லை செ ய்யப்பட்ட வழக்கில் கா தல் ஜோ டியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள குளத்தில் நேற்று 8 வ யது சி றுவன் ஒ ருவன் கொ டூரமா ன மு றையில் கொ லை செ ய்யப்ப ட்டு கி டந்தான். சி றுவனின் ச டலம், கை ரே கை மற்றும் மு க்கியத் த டயங்களை கைப்ப ற்றிய பொலிசார் இது குறித்து வி சாரித்தனர்.

இந்த வி சாரணையில் அதேப் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (21) என்ற இ ளைஞரை பி டித்து வி சாரணை மேற்கொண்டனர். வி சாரணையில் சி றுவனை அஜித்தும் அ வரது கா தலியும் கொ ன்றது அ ம்பலமானது.

பொலிசரிடம் அஜித்குமார் கூறுகையில், பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நான், பதினொன்றாம் வகுப்பு பயிலும் 17 வ யது சி றுமியை கா தலித்து வ ந்தேன். நானும் எ ன் கா தலியும் புத்தூர்பள்ளபாளையம் குளத்தில் ச ந்தித்து பே சினோம்.

இருவரும் மிக நெருக்கமாகவும் இருந்தோம். அப்போது குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த சி றுவன் பவனேஷ் எங்களைப் பா ர்த்துவி ட்டான். அ வனது வீ டு எ னது கா தலி வீ ட்டின் அ ருகில் உ ள்ளது.

அதனால் அங்கு நடந்ததை என் கா தலி வீட்டில் சொல்லிவிடுவான் என்ற பயத்தில் நாங்கள் இருவரும் குளத்தின் அருகே கிடந்த ம துபா ன பா ட்டிலை எ டுத்து அ வனை கு த் தி கொ லை செ ய்துவி ட்டு அ ங்கிருந்து செ ன்று வி ட்டோம் என கூறியுள்ளார்.

இதனையடுத்து அ ஜித்குமாரை பொ லிசார் கை து செ ய்த நி லையில் மைனரான அ வர் கா தலியை கூர்நோக்கு இ ல்லத்தில் சேர்த்துள்ளனர்.