8 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம்: தற்போது நடந்த து.யரம்!!

231

கண்ணன்..

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செ.ய்து வாழ்ந்து வந்த வா.லிபர் ச.ர.மாரியாக கு.த்.தி கொ.லை செ.ய்.யப்பட்டுள்ளார்.

இந்த அ.தி.ர்ச்சி ச.ம்.பவம் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த தொண்டமாநத்தம் மாங்குளத்தில் அ.ர.ங்.கேறியிருக்கிறது.

தொண்டமாநத்தம் மாங்குளத்தை சேர்ந்தவர் கண்ணன்(40). இவர் கடலூர் மாவட்டம் கு.ள்.ளஞ்சாவடியை சேர்ந்த பிரபாவதியை எட்டு வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.டதால் பெற்றோரின் எ.தி.ர்ப்பு காரணமாக தொண்டமாநத்தம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். கண்ணன் – பிரபாவதி தம்பதிக்கு 7 வயதிலும் 5 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

கண்ணன் வசித்து வந்த தொண்டமாநத்தம் பகுதியில் சாரதி என்பவர் தனது நிலத்தினை கண்ணனுக்கு 6 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார்.

நிலைத்தை விற்றுவிட்டு மீண்டும் அந்த நிலத்தை கேட்டு அ.டி.க்கடி த.க.ராறு செ.ய்.து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மு.ன்.வி.ரோ.தம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், வெல்டிங் காண்டிராக்டரான கண்ணன் நெல்லையில் ஒப்பந்த பணிகளை செ.ய்.துகொண்டிருந்தார்.

மூன்றுநாட்களுக்கு முன்னர் அவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஏரிக்கரையில் தாயம் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து க.த்.தி.யால் கண்ணனின் க.ழு.த்தில் ச.ர.மா.ரியாக கு.த்.திவிட்டு த.ப்.பி.யோ.டிவிட்டார் சாரதி. வில்லியனூர் போ.லீ.சார் சா.ரதியை கை.து செ.ய்துள்ளனர்.