8 மாத க.ர்.ப்.பிணி ம.ரு.த்.துவர் கொரோனாவுக்கு ப.லி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இ.ர.ங்கல்!!

386

கொரோனா………

கொரோனாவால் பா.தி.க்.க.ப்பட்ட க.ர்.ப்.பிணி ம.ரு.த்.து.வர் ம.றை.வுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அ.ர.சியல் பிரபலங்கள் இ.ர.ங்.கல் தெரிவித்து வருகின்றனர்.

மதுரை அனுப்பானடி சுகாதார நிலையத்தில ம.ரு.த்.துவ அலுவராக பணியாற்றியவர் சண்முகப்பிரியா. 8 மாத க.ர்.ப்.பி.ணி.யான இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா உ.று.தி செ.ய்.யப்.பட்டது.

இதனால் த.னி.யா.ர் ம.ரு.த்.து.வ.மனையில் சி.கி.ச்சை பெற்று வந்த அவர், மேல் சி.கி.ச்.சைக்க மதுரை ராஜாஜி அ.ர.சு ம.ரு.த்.துவ.மனைக்கு மா.ற்.ற.ப்பட்டார். ஆனால் நுரையீரலில் 90 சதவீதம் தொ.ற்.று ஏ.ற்.பட்டதால் சண்முகப்பிரியா சி.கி.ச்சை ப.ல.னின்.றி உ.யி.ரி.ழந்தார்.

க.ர்.ப்.பி.ணி என்பதால் தடுப்பூசி போட்டுக் கொ.ள்.ளாததால் தாயும் அவர் வயிற்றில் இருந்த சிசுவும் ப.லி.யா.னது சோ.க.த்.தை ஏ.ற்.படுத்தியுள்ளது.

முன்களப் பணி வீரராக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த இளம் ம.ரு.த்.து.வரை இ.ழ.ந்.தி.ரு.ப்பது வே.த.னை அ.ளி.ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இ.ர.ங்.கல் தெரிவித்துள்ளார்.

இதே போல பலர் இ.ர.ங்.கல் தெரிவித்துள்ள நிலையில், முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செ.ய்.ய வே.ண்.டும் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வ.லி.யு.று.த்.தியு.ள்ளார்.