கனமழை………….
பாகிஸ்தானில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சி க்கி இதுவரை 39 பேர் ம ர ணம டை ந் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக ப ரவலாக மழை பெ ய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
வெ ள் ளப்பெ ருக்கால் தா ழ் வான பகுதிகளில் வ சிக்கும் ஏ ராள மா ன வீடுகள் சே த மடை ந் துள்ளதால், அங்கு வசித்த மக்கள் பா தி க்க ப் பட்டு ள்ளனர்.
கராச்சி நகரில் இதுவரை இல்லாத அளவில் கனமழை பெ ய்து, க டு ம் வெ ள்ள ப் பெ ருக்கு ஏ ற்ப ட் டுள்ளது.
கடந்த 5 நாட்களாக பெ ய்து வரும் ம ழை யால், நகரின் பல்வேறு பகுதிகள் வெ ள் ள த்தால் மூ ழ் கியு ள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வா ழ் க்கை பா தி க் கப் ப ட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வ ழ ங் கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் முழுவதும் பெ ய்து வரும் கனமழை மற்றும் வெ ள் ள த்தில் சி க்கி இதுவரை 39 பே ர் உ யிரி ழ ந் துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் பெ ய்த ம ழை யான து, கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக அளவாகும் என அந்நாட்டின் வானிலை ஆ ய்வு மையம் தெரிவித்துள்ளது.