பி ரித் தானிய சி றுமி மா யமான வ ழக்கு 90 சதவிகிதம் மு டிந்துவிட்டதாக த கவல் வெ ளியாகியுள்ளது.
அத்துடன், தங்களைப் பொ ருத்தவரை சி றுமி மேட்லின் மெக்கேன் க டத்திக் கொ ல்லப்பட் டத ற்கு Christian Bruecknerதான் கா ரணம் என்ற மு டிவுக்கு அவர்கள் வ ந்துவிட் டதாகவும் த கவல் வெ ளியா கியுள்ளது.
2007ஆம் ஆண்டு, போ ர்ச்சுகல்லுக்கு பெற் றோருடன் சுற் றுலா சென்ற போது மூன்று வயது மேட்லினை த வறவி ட்டனர் அவளது பெ ற்றோர்.
Christian Brueckner என்ற ஜேர்மானியர் மீது சந் தேகம் ஏ ற்பட்ட நி லையில், அவரது மு ன்னாள் கா தலி என க ருதப்பட்ட Nicole Fehlinger என் பவருக்கும் இந்த வ ழக்கு க்கும் தொ டர்பிருக் கலாம் என்ற ச ந்தேக ம் பொ லிசா ரு க்கு ஏற் பட்டது.
இ ந்நிலையில், Bruecknerஐ பல ஆண்டுகளுக்கு முன் ச ந்தித்த Nicoleஇன் த ந்தையான Dieter Fehlinger (65), தனது ம கள் அந்த கா லகட்டத்தி லேயே தி ருமண மாகி 6 வயது கு ழந்தை க்கு தா யாகியிரு ந்தார் என்றும், அவருக்கும் இந்த வழ க்குக் கும் தொ டர்பில்லை எ ன்று கூறி யுள் ளார். அ த்துடன் தான் பொ லிசா ரை ச ந்தித்ததா கவும், ஜேர்மன் பொ லிசா ர் பி ரித்தானிய சி றுமி மா யமா ன வ ழக் கை 90 ச தவிகிதம் முடி த்துவிட் டார்கள் என்றும்,
சி றுமி மேட்லின் மெக்கேன் க டத் திக் கொ ல்லப் பட்ட தற்கு Christian Bruecknerதான் கா ரணம் என்ற மு டிவுக் கு அ வர்கள் வ ந்துவி ட்டார் கள் என்றும் தெ ரிவித் துள்ளார் அவர்.