Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சமந்தா... தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஆர்வம் கொடுத்து அதில் மட்டும் கவனம் செலுத்தி வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்து பின் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது சில காரணங்களால் இருவருக்கும் விவாகரத்து என கிசுகிசுக்கப்பட்டு பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. சமந்தா - நாக சைதன்யா இதுபற்றி எந்த கருத்துக்களும் கூறாமல் இல்லை என்று மறைமுகமாக கூறி வருகிறார்கள். ஆனால்...
மகாராஷ்டிரா.... காதலன் பேச்சை கேட்டு யூடியூப் வீடியோவை பார்த்து 7 மாத கருவை கலைத்த பெண்ணின் சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சாஹில் வஹாப் கான் எனபவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் அ.டி.க்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துவந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளார். உடனே கருவை கலைக்க...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். புதியவர் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி...
இந்தியா... இந்தியாவில் மின்னல் வேகத்தில் வந்த ரயில் முன் நின்ற இளம்பெண்ணை கடைசி நொடியில் ஆட்டோ ஓட்டுநர் காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில், ரயில் வரவிருப்பதால் சாலையின் இருபுறமும் தண்டவாளத்தை கடப்பதை தடுக்க வேலி போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தண்டவாளத்தை கடக்க காத்திருந்த ஆட்டோவில் இருந்த நபர் ஒருவர் தனது போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அப்போது, வேலிக்கு அருகில் முகத்தை துப்பட்டாவில் முகத்தை மூடிய படி நின்றுக்கொண்டிருந்த இளம்பெண், ரயில் அருகே...
இந்தியா... இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மனைவிக்காக அவரது கணவர் கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வரும் நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் உள்ள சம்ப்கேடா கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண சிங் ரத்தோர். இவரது மனைவி கீதா பாய். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் போது அவரது மனைவி கீதா பாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு...
லொஸ்லியா.. இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சினிமாவில் ஆர்வம் இருந்து இந்தியா வந்தவர் லொஸ்லியா. நண்பர்களின் உதவியால் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில சர்ச்சையில் சிக்கினாலும் நிகழ்ச்சிக்கு பிறகு தாணுண்டு தன் வேலையுண்டு என இருந்து வருகிறார். அப்படியான கிடைத்த வாய்ப்பு தான் சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பு. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் நடித்த பிரண்ட்ஷிப்...
ரேவதி... தமிழ் சினிமாவில் கேரள நடிகைகள் பலர் அறிமுகமாகிய சம்பத்தில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. நடனமாடுவதில் ஆர்வம் கொண்ட டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். 12 வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ரேவதியை மண்வாசனை படத்தில் பாரதிராஜா படத்தில் நடிக்க கேட்டுக்கொண்டுள்ளார். அதை வேண்டாம் ஒதுக்கியதும் குடும்பத்தினரால் அப்படத்தில் நடித்து வந்தார். முதல் படத்தில் ஆரம்பித்த போது நடிகர் பாண்டியன் கன்னத்தில் அடித்தது நான் மறக்கமுடியாத ஒன்று என்றும்...
அமலா... தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் சினிமாவில் திருமணத்திற்கு பிறகு விலகி காணப்படுவார்கள். அப்படியான நிலையில் வயதானபின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ரீஎண்ட்ரி கொடுப்பார்கள். அந்தவரிசையில், 1986ல் வெளியான மைதிலி என்னை காதலி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக களம் கண்டவர் நடிகை அமலா. முன்னணி நடிகர்கள், விஜயகாந்த், ரஜினி, கமல், பிரபு என அவர்களுடன் ஜோடியிட்டு நடித்து வந்தார். இதையடுத்து...
அம்பத்தூர்... அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் உள்கா. இவரது மனைவி குமாரி கஞ்சக்கா . ஒடிசாவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் இங்கு தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். குமாரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தநிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் உள்ள குமாரியின் அண்ணி பிரசவத்தின்போது இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அந்த இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதாப் உள்கா- குமாரி...
ஆந்திர மாநிலம்... கணவர் இல்லாத நேரத்தில் வீட்டு வேலைக்காரருடன் அடிக்கடி தனிமையில் இருந்த மருமகளை மாமனார் குத்திக் கொ.லை செ.ய்துள்ள சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வெலுகொண்டா மண்டலத்தில் உள்ள சி.சி நகர் சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா, முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது மனைவி சின்னிலா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த சந்தா ஒபுலேஸ் என்ற நபர்...