Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இந்தியா... இந்தியாவில் இ.ள.ம்பெ.ண் ஒருவரை நான்கு இ.ளை.ஞ.ர்கள் நி.ர்.வா.ண.ப்படுத்தி கு.ச்.சி.யால் ச.ர.மா.ரியாக தா.க்.கிய வீடியோ வெளியாகி பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் யாத்கிரி நகர் பகுதியில் இந்த கொ.டூ.ர ச.ம்.பவம் நடந்துள்ளது. நான்கு இ.ளை.ஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெ.ண்.ணை நி.ர்.வா.ண.ப்படுத்தி கொ.டூ.ர.மாக தா.க்.கும் வீடியோ சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து காவலர்கள் வீடியோவை ஆதாரமாக கொண்டு வ.ழ.க்.கு பதிவு செ.ய்.து வி.சா.ர.ணையை தொடங்கினர். அப்போது வீடியோவில் உள்ள நான்கு இ.ளை.ஞ.ர்களை...
கர்நாடக... வ.ன்.கொ.டு.மை செய்ய வந்த வா.லிபரிடமிருந்து தப்பிக்க நினைத்த சி.று.மி ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.டது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கொட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தில் 17 வயது சி.றுமி பெற்றோர் வெளியே சென்றிருக்கும் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்து இருக்கிறார். அப்பொழுது வி.ஷ.ம.ருந்து உ.யி.ருக்கு போ.ரா.டிய நிலையில் இருந்துள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோர் உடனே மகளை தூ.க்.கி.க்கொண்டு ம.ரு.த்.துவமனைக்கு...
அல்லு அர்ஜூன்... பிரபல நடிகர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுள்ள காணொளி தற்பொது வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமா நடிகர்களில் இன்ஸ்டாகிராமில் மிக அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட நடிகராக அறியப்படுபவர் அல்லு அர்ஜூன். இவர் தற்போது புஷொஆ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனது படத்தின் ஷூட்டிற்காக அவர் படக்குழுவினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கூரை கடை முன் காரை நிறுத்தி அல்லு அர்ஜூன் டிபன் சாப்பிட்டுள்ளார். இவர் கடையிலிருந்து...
சேலம்... தமிழகத்தின் ஆத்தூர் அருகே வீட்டை பூட்டி தீ வைத்து 16 வயது சிறுவன் தாத்தா பாட்டியை எ.ரி.த்.து கொ.ன்.ற ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வசித்தது வருபவர்கள் காட்டுராஜா மற்றும் காசியம்மாள் தம்பதி. இவர்களின் மூன்றாவது மகனுக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார். வசதி வாய்ப்புடன் உள்ள முதல் மகன் குடும்பத்துடன் ஒப்பிட்டு, ஏழ்மையில் உள்ள மூன்றாவது மகன் குடும்பத்தை காட்டுராஜாவும், காசியம்மாளும் அவ்வப்போது த.ர.க்.குறைவாக...
இந்தியா.... இந்தியாவில் முன்னாள் காதலி பெயரில் போ.லி.யான சமூகவலைதள பக்கத்தை தொடங்கிய நபர் செ.ய்.த அ.தி.ர்ச்சி செ.யல்கள் அ.ம்.பலமாகியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் திலிப் ஜெயின் (45). இவர் 29 வயதான இ.ள.ம்.பெ.ண்ணை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து தனது காதலியை ப.ழி.வாங்க முடிவெடுத்த திலிப் பேஸ்புக், இன்டாகிராம் போன்றவற்றில் அந்தப் பெண்ணின் பெயரில் போ.லி கணக்கு திறந்து அதில் அப்பெண்ணை கால்கேர்ள் எனக் குறிப்பிட்டதோடு அவரது...
இந்தியா... இந்தியாவில் செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போன திருமணமான இ.ள.ம்.பெ.ண் காட்டில் ச.ட.ல.மாக க.ண்.டெடுக்கப்பட்டுள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தின் பராரு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (23). இவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி வீட்டில் உள்ள நாயுடன் சேர்ந்து காணாமல் போனார். இது தொடர்பான பு.கா.ரின் பேரில் பொ.லி.சார் ஜோதியை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள காட்டில் ஜோதி தூ.க்.கில் தொங்கிய நிலையில் ச.ட.லமாக கி.டந்ததை இரு நாட்களுக்கு முன்னர்...
சூரி... தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி, இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதாவிற்கு சமீபத்தில் மதுரையில் திருமணம் நடந்துள்ளது. மணமக்கள் சுஷ்மிதா - ராம்பிரசாத் திருமணத்திற்கு விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், கருணாஸ், புகழ், தங்கதுரை உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மதுரையில் நடந்த அந்த திருமண விழாவில் நகை திருட்டு போய்யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணமகள் அறையில்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மைகள் ஏற்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டு இருக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை கட்டாதீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த...
நடிகை அனுஷ்கா.... சூர்யா நடிப்பில் வெளியான சி.ங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பி.ரபலமானவர் நடிகை அனுஷ்கா. இதனை தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக தமிழ், தெ.லு.ங்கு என இரு மொழிகளிலும் ஜொ.லித்து வந்தார் அனுஷ்கா. ஆனால், இ.ஞ்சி இ.டுப்பழகி படத்திற்கு இவர் உ.ட.ல் எடையை அதிகரித்து, அதன்பின் கு.றைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. மேலும் அனுஷ்காவின் நடிப்பில் கடைசியாக நி.சப்தம் எனும் திரைப்படம் நேரடியாக...
குஷ்பூ.... தமிழ் சினிமாவின் 90-களில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர் குஷ்பூ. இவர் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார். மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் குஷ்பூ உடல் எடையை குறைத்து செம சூப்பர் லுக்கில் அனைவரையும் ஆச்சார்ய படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற...