Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
விருதுநகர்... விருதுநகர் அருகே 11ஆம் வகுப்பு மாணவிக்கு பல மாதங்களாக பாலியல் தொல்லை அளித்து வந்த நபர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். "வெளியில் சொன்னால் உன் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன்" என மிரட்டியே சிறுமியை அவன் சீரழித்து வந்தது தெரியவந்துள்ளது. விருதுநகர் அடுத்த நடுவப்பட்டியைச் சேர்ந்த அந்தச் சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாக யாரிடமும் சரியாகப் பேசாமல், சோர்வாகக் காணப்பட்ட...
இன்ஸ்டாகிராம் காதல்... சேலத்தை சேர்ந்த டிப் டாப் இளைஞன் ஒருவன் வேடசந்தூரை சேர்ந்த இளம் பெண்ணிடம் சமூக வலைதளம் மூலம் பழகி நாளடைவில் காதலாக மாறி இருவரும் வீடியோகாலில் உள்ளாடையின்றி இருந்த புகைப்படங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அந்தப் பெண்ணை மிரட்டி வந்த டிப்டாப் இளைஞனை சரமாரியாக அடித்து உதைத்த பெண்ணின் உறவினர்கள். இன்ஸ்டாகிராம் காதல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் கொடைக்கானலில்...
அரியலூர்... அரியலூர் மாவட்டம் செந்துரை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சமுத்து. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த மாலதி என்ற பெ.ண்.ணை காதலித்து சாதி ம.று.ப்பு திருமணம் செ.ய்.து.க்கொ.ண்.டார். அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவன் ம.னை.வி இ.டை.யே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை வி.ட்டு மாலதி பி.ரி.ந்து சென்றார். வீட்டை விட்டு வெளியேறிய மாலதி...
லீனா மரியா... பிரபல மலையாள நடிகை லீனா மரியா பால். இவர் தமிழில் கார்த்தி நடித்த பிரியாணி, மலையாளத்தில் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா, இந்தியில் மெட்ராஸ் கஃபே உள்பட சில படங்களில் நடித்துள்ளார். சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.18 கோடி மோசடி செய்ததாக இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர். கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வரும் லீனா, அங்கு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவரை,...
பனியா கிராமம்... மத்தியப் பிரதேசத்தில் மழை வேண்டி 6 சி.று.மி.கள் நி.ர்.வா.ணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட ச.ம்.பவம் தொடர்பாக தேசிய கு.ழ.ந்.தை.கள் நல ஆணையம் விசாரித்து அறிக்கை தா.க்.கல் செ.ய்.ய வ.லி.யு.று.த்.தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள தமோ மாவாட்டத்தில் இருக்கிறது பனியா கிராமம். இந்த கிராமத்தில் மழை பொய்த்துப் போனதால் நெல் விவசாயம் க.டு.மை.யா.க பா.தி.க்.கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த கிராமத்தில் 6 சி.று.மி.கள் நி.ர்.வா.ணமாக அழைத்துச் செல்லப்பட்டு பூஜை...
பாலா குமார்... அன்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, அஜித்துடன் 'வீரம்', ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் பாலா குமார் முதல் மனைவியை 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார் இவரது, திருமண ரிசெப்ஷன் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகர் பாலா, டாக்டர் எலிசபெத் உதயன் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிறகு,...
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேசத்தில் 13 வயது சிறுவன் தனது நண்பரை கொ.லை செ..ய்து காட்டில் வீ.சிய சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஹாமிர்பூர் மாவட்டத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 13 வயது சிறுவனுக்கும், அதே காலனியில் உள்ள சுப்பி என்ற இ.ளை.ஞருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்பியிடமிருந்து இந்த சிறுவன் 60 ரூபாயை க.ட.னாக வா.ங்கியுள்ளார். ஆனால் வாங்கிய க.ட.னை சி.று.வனால் கொ.டு.க்க முடியவில்லை. இந்நிலையில் சுப்பி வாங்கிய க.ட.னை திருப்பி கொ.டு.க்குமாறு...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் உங்கள் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். ரிஷபம் ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள்...
நயன்தாரா.. தமிழ் சினிமாவின் டாப் இயக்குனரான அட்லீ பிளாக் பஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது பாலிவுட் திரையுலகில் மாஸ் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதன்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் அடுத்த படத்தை அட்லீ இ.ய.க்.கவுள்ளார், இப்படத்திற்கான ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஒளிப்பதிவாளர் GK விஷ்ணு, கலை இ.ய.க்.குனர் முத்துராஜ் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் அப்படத்திலும் பணியாற்றவுள்ளனர். இந்நிலையில் தற்போது புனே மெட்ரோ ரயில் நிலையில் எடுக்கப்பட்டு...
விருமன்... சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள படத்துக்கு விருமன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குநர் சங்கரின் மகன் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். முன்னதாக முத்தையா, கார்த்தி இருவரும் இணைந்து நடித்த கொம்பன் படம் ரசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை கார்த்தி தான் பணிபுரிந்த...