Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கோவை... 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி க.ட.த்திச் சென்ற 48 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.இவர் மருதூரில் உள்ள தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பணிபுரிந்து வந்தார்.அந்த கடையின் உரிமையாளர் பிரின்ஸ் ( வயது 48 ). இந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக...
சிறை கைதிகள்.. மத்திய சிறையில் 2 கைதிகள் ஆணிகளை விழுங்கி த.ற்.கொ.லைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில், போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவத்தை கண்டித்தால், 9 கைதிகள் த.ற்.கொ.லைக்கு முயன்றனர். அவர்களுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில்...
இந்தியாவில்.. இந்தியாவில் பெற்றோர் வீட்டுக்கு அடுத்தநாள் காலையில் வருவதாக கூறிய இளம்பெண் இரவில் கணவன் வீட்டில் தூ.க்கில் தொ.ங்கிய நி.லையில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுதீஷ் கவுதம். இவர் மனைவி மீனா கவுதம். தம்பதிக்கு பாரதி என்ற மகள் உள்ளார். பாரதிக்கும் சுலப் கன்சல் என்ற இளைஞனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்னர் தனக்கு சொந்தமாக எண்ணெய் ஆலைகள் இருப்பதாக கன்சல் கூறினார்....
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். லாபம் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். கடமை உணர்வுடன்...
சென்னை.... சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, ஜேபி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முத்து (40). இவர், அம்பத்தூர்- செங்குன்றம் மெயின் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (34). இவர்களுக்கு தீபஸ்ரீ (14) என்ற மகளும், வசந்த் (10) என்ற மகனும் உள்ளனர். காலையில் பேக்கரிக்கு செல்லும் முத்து தினமும் மதிய வேளையில் மனைவி விஜயலட்சுமியை கடையில் வியாபாரம் பார்க்க அனுப்பி விடுவார். பின்னர், வீட்டில் ஓய்வெடுத்து...
சென்னை... சென்னை திருவொற்றியூர் சேர்ந்த சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி பள்ளியில் வேலை இருப்பதாக சொல்லி பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கடந்த ஒரு வாரமாக தேடி வந்த நிலையில் பெற்றோர்கள் அளித்த தகவல்படி ஒரு அலைபேசி எண் கிடைத்தது. அந்த எண் வைத்து...
புதுடெல்லி... வரதட்சணை கேட்டு கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரியால் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கவைக்கப்பட்ட பெண் டெல்லியில் உள்ள ம.ரு.த்.துவமனையில் உ.யி.ரிழந்தார். வ.ர.தட்சணை கேட்டு கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரியால் கட்டாயப்படுத்தி ஆசிட் கு.டி.க்.கவைக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த பெண் டெல்லியில் உள்ள ம.ரு.த்.துவமனையில் உ.யி.ரிழந்தார். ஆசிட் கு.டி.க்கவைக்கப்பட்ட குவாலியரைச் சேர்ந்த இந்த பெண் 50 நாட்களுக்கு மேல் உ.யி.ருக்கு போ.ரா.டிய நிலையில், வியாழக்கிழமை இரவு டெல்லி ம.ரு.த்துவமனையில் இ.ற.ந்தார்....
சுடலை.. பரமக்குடி பட்டாபி சீதா ராமன் தெருவில் நாகர்கோவில் முகிலன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவர், பரமக்குடி பகுதியில் பல வீடுகளில் இரவு நேரங்களில் தி.ரு.டிவிட்டு விட்டு பட்டாபி சீதாராமன் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். இதையடுத்து, வீட்டின் பீரோவின் சாவியை தேடி கொண்டிருந்த போது வீட்டிலிருந்த பெண் லட்சுமி தி.டீ.ரென்று எழுந்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் எதோ ஒரு உருவம்...
அமெரிக்கா.... அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் நான்கு மாத கு.ழ.ந்தை மேடியோ பெர்னாண்டஸ்க்கு உடல் முழுவதும் முடி வளர்ந்திருக்கிறது. மேடியோ பெர்னாண்டஸ் ஒரு மாத கு.ழ.ந்தையாக இருந்தபோது பிறவி சைபர் இன்சுலினசம் இருப்பது தெரியவந்தது. இந்த அரிய நோ.யா.னது கணையத்தில் அதிக அளவு இன்சுலின் உற்பத்தி செய்யும் அல்லது ஆ.ப.த்தான ர.த்.த சர்க்கரை குறைவை ஏற்படுத்தும் என்பதால் கு.ழ.ந்தை மேடியோ, டெக்சாஸ் கு.ழ.ந்தைகள் ம.ரு.த்து.வமனையில் உள்ள அனுமதிக்கப்பட்டு சி.கி.ச்சை பெற்று வந்திருக்கிறான். அங்கு உ.யி.ர்காக்கும்...
ரஷ்ய நடிகை ... ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் நடித்த ரஷ்ய நடிகை கோவாவில் த.ற்.கொ.லை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் ரோஸி எனும் கதாபாத்திரத்தில் இவர் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்திருந்தார். ரஷ்ய நடிகையும் மாடல் அழகியுமான இவர் தொடர்ந்து கோவாவில் தனது காதலருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழனன்று திடீரென வாடகை வீட்டில் தூ.க்கு மாட்டிய...