Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கரூர்...
கரூர் மாவட்டம் அ.ர.வக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை வெ.ட்.டி.க் கொ.லை செ.ய்.த ம.ர்.ம ஆ.சா.மிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சூரப்ப நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ரமேஷ் (24).
இவர் கரூரில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று இரவு ரமேஷ் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அ.தி.ர்.ச்.சி அ.டை.ந்த...
திருப்பூர்...
தாராபுரம் அருகே கார் மரத்தில் மோ.தி.யதில் சகோதரர்கள் ச.ம்.பவ இ.ட.த்திலேயே உ.யி.ரிழந்தனர்.
திருப்பூர் வடக்கு நகரைச் சேர்ந்தவர் எம்.நரேன் (வயது 23), இவரது தம்பி சுரேன் (வயது 22), இவர்களது நண்பர்களான பொங்கலூரைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது 22), திருப்பூரைச் சேர்ந்த எல்.நவீன் (வயது 22), எல்.லோகநாதன் (வயது 23), இந்த 5 பேரும் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக காரில் கொடைக்கானல் சென்றுள்ளார்.
இதன் பிறகு காரில் மீண்டும் திருப்பூரை...
பொள்ளாச்சி...
பொள்ளாச்சி அருகே க.ள்.ள.க்.கா.த.லுக்கு இடையூறாக இருந்த 3 வயது பெண் கு.ழ.ந்.தையை க.ழு.த்தை நெ.ரி.த்துக் கொ.ன்.ற தாய் மற்றும் அவரது க.ள்.ள.க்.கா.தலன் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளி. இவரது ம.னை.வி சரோஜினி. இவர்களது 3 வயது மகள் நிவன்யாஶ்ரீ.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி மணிகண்டன் வேலைக்கு சென்ற நிலையில், கு.ழ.ந்.தைக்கு உ.ட.ல்.ந.லம் சரியில்லை என கூறி சரோஜினி ம.ரு.த்.துவமனைக்கு...
நாட்டு சர்க்கரைக்கு பதிலாக எலிமருந்து : பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்!!
Vinthai Admin - 0
புதுச்சேரியில்..
புதுச்சேரியில் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக எலி மருந்து கலந்த பாலை குடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள சேத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பால முருகன்(28). இவரது மனைவி பிரியா(26). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் பிரியா சேத்தூர் கிராமத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தினத்தன்று பிரியா, குழந்தைகள் குடிக்க பாலை...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நேர்மறை சிந்தனை பிறக்கும். உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை...
VJ ஆனந்தக் கண்ணன்...
2000 காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமானவர் VJ ஆனந்த கண்ணன், சன் டிவியில், சன் மியூசிக்கில், என சன் குழுமத் தொலைக்காட்சி செய்தியில் கலக்கிக் கொண்டிருந்த இவர் நடுவில் என்ன ஆச்சு என ஆள் அட்ரஸ் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன் பின்னர் வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே சன். டி.வி.யில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் நாயகனாக நடித்தார்.
தற்போது VJ ஆனந்தக்...
பைக் , கார் நே.ரு.க்கு நேர் மோ.தி வி.ப.த்து : தூ.க்.கி வீசப்பட்ட தொழிலாளி!! ப.ர.ப.ரப்பு சிசிடிவி காட்சி…!!
Vinthai Admin - 0
பவானிசாகர்..
பவானிசாகர் இலங்கை அ.க.தி.கள் முகாமைச் சேர்ந்த குமார் என்பவர் தொட்டம்பாளையத்தில் உணவகம் ஒன்றில் வேலை செ.ய்.து வருகிறார்.
மதியம் உணவகத்தில் இருந்து தனது பைக்கில் வீடு நோக்கிச் சென்றபோது, ரேடியோ ரூம் என்ற இடத்தின் அருகே எதிரே வந்த மாருதி ஈகோ கார் மீது மோ.தி தூ.க்.கி.வீ.ச.ப்பட்டு கு.ட்.டிக்கரணம் அ.டி.த்து தன்னுடைய பைக் மீ.தே வி.ழு.ந்தார்.
வி.ப.த்தில் குமார் ப.டு.கா.ய.மடைந்த நிலையில், கார் ஓட்டுநரும் லேசாகக் கா.ய.மடைந்தார்.
ச.ம்.பவம் ந.டந்த இடம் குறுகலான,...
மு.ன்.வி.ரோ.தம் காரணமாக ந.ட.ந்த கொ.டூ.ர ச.ம்.பவம்: தடுக்க வந்த தாய்க்கு நே.ர்.ந்த வி.ப.ரீதம்!!
Vinthai Admin - 0
கனகராஜூ....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மேல பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் கனகராஜூ(40). இவர் தனது வீட்டின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு பைக்கில் வந்த ஐந்து பேர் கொ.ண்ட ம.ர்.ம கு.ம்.பல், கனகராஜை அ.ரி.வா.ளா.ல் ச.ர.மா.ரியாக வெ.ட்.டியுள்.ளனர்.
இதனை பார்த்த அவரது தாய் பார்வதி த.டு.க்க முயன்றுள்ளார். அதில் பார்வதியும் ப.டு.கா.ய.ம் அ.டைந்தார். கனகராஜூ ச.ம்.ப.வ இ.ட.த்.தி.லே.யே உ.யி.ரிழ.ந்தார்.
ப.டு.கா.யம் அ.டை.ந்த பார்வதி உ.ட.னடியாக கோவில்பட்டி அ.ர.சு ம.ரு.த்.து.வ.மனையில் சி.கி.ச்.சைக்காக அனுமதிக்கப்பட்டார்....
வேலை செய்வதற்கு குடும்பத்தார் எ.தி.ர் ப்பு : தாய், சகோதரிக்கு நேர்ந்த ப.ய.ங்கரம்!!
Vinthai Admin - 0
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் அலோசியஸ் பிரின்ஸ். இவருக்கு திருமணமாகி ம.னை.வி மற்றும் 2 கு.ழ.ந்.தைகள் உள்ளனர்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் ஊருக்கு வந்து திரும்ப செல்ல முடியாமல் அந்த பகுதியில் தச்சராக வேலை செய்து வநதுள்ளார் .இந்த நிலையில் சொந்தமாக பட்டறை அமைத்து தச்சு வேலை செ.ய்.வதற்காக அதற்கு தேவையான இயந்திரங்கள் வாங்கவும் கடைகள் வாடகைக்கு எடுக்கவும் முயற்சி...
வெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா?
Vinthai Admin - 0
வெந்தயம்....
வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம் ஆகும். வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன.
மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் ஏ போன்றவைகளும் அடங்கியுள்ளன.
அதுமட்டுமின்றி வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை...