Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
டெல்லி........ டெல்லியில் நேரலையில் த.ற்.கொ.லை.க்கு முயன்ற நபரை பேஸ்புக் நிறுவனம் போலீஸ் உதவியுடன் காப்பாற்றிய ச.ம்.பவம் பாராட்டை பெற்றுள்ளது. டெல்லி சைபர் பிரிவு போலீசாருக்கு அமெரிக்காவிலுள்ள பேஸ்புக் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் டெல்லியில் வசிக்கும் நபர் ஒருவர் த.ற்.கொ.லை.க்.கு முயன்றுள்ளார் என்றும், அவரை கா.ப்.பாற்றும்படியும் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட போ.லீ.சார் சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடத்தை கண்டறிந்து அருகிலுள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அந்த போலீஸ்...
சென்னை............. சென்னையில் போலீசாருடன் வா.க்.கு.வாதத்தில் ஈடுப்பட்ட பெண் வழக்கறிஞர் மீது 6 பிரிவுகளின் கீழ் வ.ழ.க்கு பதிவு செ.ய்.யப்பட்டுள்ளது. சேத்துபட்டு சிக்னலில் சென்னை போக்குவரத்து காவலர்கள் ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸார் வழிமறித்துள்ளனர். காரில் இருந்த பெண் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதன்காரணமாக ரூ.500 அபராதம் விதிக்கவுள்ளதாக போக்குவரத்து போலீஸார் அந்தப்பெண்ணிடம் கூறியுள்ளனர். இதனைக்கேட்டு ஆ.த்.தி.ரமடைந்த அந்தப்பெண் தனது அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார்....
தமிழகம்.......... கனமழை காரணமாக வீடு இ.டி.ந்து விழுந்ததில் இ.டி.பாடுகளில் இடையே சி.க்.கித் தவித்த 82 வயது மூதாட்டியை திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து திண்டுக்கல்லில் கடந்த 3 தினங்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லை அடுத்துள்ள பூதிப்புரம்...
கார்த்திக்....... அரக்கோணத்தில் இ.ளை.ஞரை 6 பேர் கொ.ண்ட ம.ர்.ம கு.ம்.பல் வீடு புகுந்து வெ.ட்.டி.க்.கொ.லை செ.ய்.ய.ப்பட்ட ச.ம்.ப.வம் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கோலோச் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இ.ளை.ஞ.ர் கடந்த நான்காம் தேதி கொ.லை வ.ழ.க்.கு ஒன்று தொடர்பாக கு.ண்.டா.ஸ் கை.து செ.ய்.ய.ப்.பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த கார்த்திக்யை 6 பேர் கொ.ண்.ட கு.ம்.பல் வெ.ட்.டி.க் கொ.லை செ.ய்.த.து. பட்டப்பகலில்...
சந்தீப்................ மத்திய பிரதேச மாநிலம் கொரக்பூரைச் சேர்ந்தவர் சந்தீப். இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக சந்தீப்பின் அத்தை மகளுடன் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர், இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செ.ய்.துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சந்தீப் அத்தை மகளான சிறுமியுடன் உ.ற.வு வைத்து கொண்டுள்ளார். இதனால், சந்தீப்பிற்கு ராணுவத்தில் வேலை கிடைத்தவுடன், அந்த பெண்ணை திருமணம் செ.ய்.து வைக்க சந்தீப் வீட்டினர் ம.று.த்.துள்ளனர்....
இந்தியா........ இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது குறைந்து வருகிறது. மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. அவசரம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அரசு அனுமதித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சென்று நோய்த்தொற்றுக்கு ஆளாக வேண்டாம் என தமிழக அ.ர.சு கேட்டுக்கொண்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் சுற்றுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில்,...
தமிழகத்தில்.. தமிழகத்தில் திருமணமான இளம்பெண் தனது இரண்டு கு.ழந்தைகளுடன் கி.ணற்றில் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (31). இவருக்கும் இவருக்கும் செல்விக்கும் (26) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு அனுஷ்கா (5) மாதேஷ் (2). என இரண்டு கு.ழந்தைகள் உள்ளனர். சங்கரநாராயணன் தீப்பெட்டி ஆலையில் வேலைபார்த்து வந்தார். குடும்பத்தில் அ.டிக்கடி த.க.ரா.று வந்துள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு...
சுபலா........... தங்கள் பகுதி பி.ர.ச்சனைகளை வாட்ஸ் அப்பில் பேசி வைரலாக்கி அதற்கு தீர்வு காண்பது இப்போது பிரபலமாகி வரும் நிலையில் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டதால் வம்பில் சி.க்கி தவித்து வருகின்றார் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெண் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த நரிப்பாளைம் கிராமத்தைச் சேர்ந்த சுபலா என்பவர் இரு தினங்களுக்கு முன்பு 50 குடும்பங்கள் கொண்ட தங்கள் கிராமத்தில் அத்தனை பேரும் அன்றாடம் காய்ச்சி என்றும்...
மூதாட்டி............. முதியோர் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற நகராட்சி பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்சேரா மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் 30 ஆண்டுகளாகப் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், ரஜோரி மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லத்திலிருந்து ஒரு குழு இவரது குடிசை வீட்டிற்குச் சென்று, உடல்நலக் கோளாறால் இருந்த முதியவரை முதியோர் இல்லத்திற்கு நேற்று அழைத்துச் சென்றுள்ளது. இந்நிலையில், நகராட்சி பணியாளர்கள் அவரது குடிசையில்...
குஜராத்........... குஜராத் மாநிலம் கெடா KHEDA மாவட்டம் நாதியாட் நகரப் பகுதியில் பெய்த கனமழையால் பாலத்துக்கு அடியில் வெள்ளம் திரண்டது. இதில் அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டது. பாலத்துக்கு அடியில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தால் நகர முடியவில்லை. ஒருமணி நேரமாக வாகன ஓட்டுனரும் உதவியாளரும் வாகனத்தை நகர்த்த முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வெள்ளத்திலிருந்து ஆம்புலன்ஸை மீட்டனர்.அந்த ஆம்புலன்சில் அவசர...