Vinthai Admin

Vinthai Admin
11465 POSTS 0 COMMENTS
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனாவால் பத்து நாட்கள் இடைவெளியில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து இறந்த நிலையில் அவர்களின் இரு பிள்ளைகளும் அனாதையாகியுள்ளனர். டெல்லியில் உள்ள மடா சுந்தரி கல்லூரியில் துணை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் சேத்தன் ஜசல் (45). இவர் கணவர் பவன் குமார்.இருவருக்கும் கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பவன் உடல் நிலை மோசமானது. ஆனால் டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறையால் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. பின்னர் சண்டிகருக்கு...
இன்றைய ராசிபலன்................... மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கியமுடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சிலநுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட‌ நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள்...
கோழி.......... கறிக்கோழி ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் பறந்த சென்ற கோழிகளை பொதுமக்கள் பிடித்து சென்றனர். திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி சமீபத்தில் பாக்கராபேட்டை மலைப்பாதையில் கறிக்கோழி ஏற்றி சென்ற லாரி, கார் ஆகியவை மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் கார் டிரைவர் பார்த்தசாரதி, அதில் பயணித்த பெண் பாரதி ஆகியோர் மரணம் அடைந்தனர். காரில் இருந்த மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்....
புத்தூர்...................... புத்தூர் ஏரிக்கரையில் திடீர் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் மத்திய அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் எம்எல்ஏ ரோஜா ஆய்வு மேற்கொண்டார். சென்னை, திருப்பதி வழித்தடத்தில் உள்ள புத்தூர் அருகே 2006 ஆம் ஆண்டு 56 கோடி ரூபாய் செலவில் ஏரி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. மழை காலங்களில் அந்த ஏரியில் சேரும் தண்ணீரை புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் விளை நிலங்களுக்கு பாசன நீராக பயன்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் திடீரென்று புத்தூர் ஏரியின்...
சினேகன்... பாடலாசிரியரும், நடிகருமான சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுரகில் முன்னணி பாடலாசிரியாக இருப்பவர் சினேகன். பாண்டவர் பூமி, மெளனம் பேசியதே, சாமி, ஆட்டோகிராஃப், சூரறைப்போற்று உள்ளிட்ட பல ஹிட் படங்களில் ஹிட் பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். அதோடு யோகி, உயர்திரு 420, கோமாளி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்துக் கொண்டு தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இதை தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி...
தமிழகத்தில்... தமிழ்நாட்டில் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் வெண்டிலேட்டரை பிடுங்கிச் சென்றால் கொரோனா நோயாளி மூச்சு திணறி து.டி து.டி.த்த உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்.ப.வம் ப.ரபரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது. உ.யி.ரி.ழ.ந்த கொ.ரோ.னா நோ யாளி திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து க.த.றிய படி ராஜாவின் மனைவி கூறியதாவது, வெண்டிலேட்டர் மூலம் கணவர் ராஜா சி.கி.ச்சை பெற்று வந்தார். மருத்துவர் ஒருவர் தி.டீ.ரென வந்து வேறோரு நோ.யா.ளிக்கு வெண்டிலேட்டர் தேவைப்படுவதாக கூறி...
கொரோனா............ கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் சடலங்களை நாய் சாப்பிடும் அவலம் ஒடிசாவை உலுக்கியுள்ளது. பிஜாகமான் என்ற பகுதியில் பாதி எரிந்த உடல்களை நாய்கள் கவ்வி உணவாக சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இதுகுறித்து, சப் கலெக்டரை அணுகி உடனடியாக இந்த விஷயத்தை சரி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். போதிய விறகு இல்லாததாலும், நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில்லாததனாலும், பெரும்பாலான உடல்கள் இங்குள்ள தகன மேடையில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் விடப்பட்டுள்ளன. இதைத்தான் நாய்கள் இழுத்துச்...
சித்தூர்............ ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே கொரோனா தொற்று அச்சத்தால் ஊரை விட்டு வெளியேறி கிராம வாசிகள் வயல் வெளிகளில் தற்காலிக வீடு அமைத்து வசித்து வருகின்றனர். சிவாடி கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜுனர் ரெட்டி, வெங்கடரமணா மற்றும் ஈஸ்வர்யா ஆகியோர் கொரோனா அச்சத்தால், தாங்கள் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறி கடந்த மூன்று வாரங்களுக்கு முன் விவசாய தோட்டத்தில் குடியேறியதுடன், தோட்ட வேலைகளை கவனித்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டுள்ளதாகவும், தேவை போக மீதியை...
திருவள்ளூர்........... திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவலர் சரக்கு ரயிலில் ஏற முயன்று தவறி விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் சுதேஷ், பணி முடித்துவிட்டு சென்னை வருவதற்காகக் காத்திருந்தார். அப்போது ஆந்திராவில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த சரக்கு ரயிலின் கார்டு இருக்கும் பெட்டியில் ஏற முயன்றார். அப்போது கால் இடறி ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட மற்றொரு ஊழியர்...
கடலூர்......... கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் ப.லி.யான கணவனின் உடலை கட்டியணைத்து மனைவி கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. தன் கண்முன்னே கணவன் துடிதுடித்து இறந்த நிலையில் உடலை தர மறுத்து மனைவி கலங்கிய சோகம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு... கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும்...