Vinthai Admin

Vinthai Admin
11465 POSTS 0 COMMENTS
அறிவிப்பு பலகை........... உறவினர்கள் உட்பட யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்' என தன்னுடைய வீட்டின் முன் அறிவிப்பு பலகை வைத்துள்ள ஆசிரியரின் செயல் சமூவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தால், தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். குழந்தைகள் விளையாட செல்ல முடியாமலும், முதியோர் நடைபயிற்சி, பூங்காவுக்கு செல்ல முடியாமலும் தவிக்கின்றனர். இதனால் சிலர், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு செல்ல தொடங்கினர். இதன்மூலம் நோய் பரவல்...
கரூரில்......... கரூரில் தினசரி சந்தைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடி நின்று பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்வதால், கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனோ தொற்று 2 வது அலையில் இருந்து பொதுமக்களை காக்கும் விதமாக முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், இறைச்சி கடைகள், மளிகை பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ள வசதியாக காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த...
தமிழகத்தில்........... தமிழகத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவனின் குடும்பத்தார் பா.லி.ய.ல் தொ.ழி.லில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருபவர் கல்பனா. 38 வயதான இவர் தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் 10 வருடங்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரை திருமணம் செ.ய்.து வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு...
தமிழகத்தில்.......... தமிழகத்தில் திருமணமான 7 மாதத்தில் இ.ளை.ஞ.ன் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (21). வி.வ.சா.யியான இவரது ம.னை.வி அபிதா (20). இவர்கள், 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செ.ய்.து கொண்டனர். அபிதா க.ர்.ப்.பிணியாக உள்ளார். இந்தநிலையில் கணவன்-ம.னை.வி.க்கு இடையே அ.டி.க்.க.டி குடும்ப பி.ர.ச்.சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ் ம.ன.வே.த.னையில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் ம.ன.மு.டை.ந்த விக்னேஷ், வீட்டின் அருகில் உள்ள மரத்தில் வே.ட்.டியால்...
இளைஞர்......... 30 வயதான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் நோயிலிருந்து விடுபட மண்ணெண்ணெய் உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் மகேந்திரா என அடையாளம் காணப்பட்டார். அவர் தனக்கு கொரோனா இருப்பதாக சந்தேகித்தார். மேலும் மண்ணெண்ணெய் குடித்தால் நோய் குணமாகும் என நம்பி இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரது கொரோனா வைரஸ் சோதனை முடிவு எதிர்மறையாக வெளிவந்தது. மகேந்திரா ஒரு தையல்காரர் ஆவார். தனது குடும்பத்தினருடன் போபாலின் சிவ் நகர்...
ஆம்புலன்ஸ்........ ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அண்மையில் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. ஆனால் சென்னையில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிக கட்டணத்தை தனியார் ஆம்புலன்ஸ்கள் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. உயிர் போகும் நேரத்திலும் காசுக்காக பேரம் பேசும் அவலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு... தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகமாகி உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள்...
தமிழகத்தில்… தமிழகத்தில் திருமணம் முடிந்த கையோடு, புதுமணத் தம்பதியினர் அமைச்சரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த சம்பவம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியைச் சேர்ந்தவர் ராஜி. இவருக்கு ஹரிபாஸ்கர் என்ற மகன் இருக்கிறார். ஹரிபாஸ்கர் நகைகள் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும், மணலூர்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சாருமதிக்கும் இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன் படி இவர்களின் திருமணம்...
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனாவால் உ.யிரிழந்த கணவரின் சடலத்தை தனி ஆளாக சுடுகாட்டில் வைத்து மனைவி தகனம் செய்த சம்பவம் மனதை உருக்கியுள்ளது. பீகாரை சேர்ந்தவர் ஹரிகாண்ட் ராய் (45). இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழன் அன்று உ.யிரிழந்தார். இதன் பின்னர் அவர் சடலம் மருத்துவமனையில் பிணவறையில் 18 மணி நேரம்...
தமிழகத்தில்.. தமிழகத்தில் மனைவியின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.த கணவன் சம்பவத்தில் பல தி.டுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். 42 வயதான இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் வாகனங்களுக்கு சீட் கவர் செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் ஈத்தங்காடு கிராமத்தை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க உமா என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு மகன் மற்றும்...
இன்றைய ராசிபலன்.................... மேஷம் மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்துசமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள்...