Vinthai Admin

Vinthai Admin
11458 POSTS 0 COMMENTS
சிவா.. கொடிய விலங்கிற்கு பயந்தோ, வேட்டையாடுவதற்காகவோ இவர் மரம் ஏறவில்லை..! கொரோனாவுக்காக மரத்தில் ஏறி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் இந்த வில்லேஜ் விஞ்ஞானி சிவா..! தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் கொத்தனி கொண்டா கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான சிவாவுக்கு அறிகுறிகளின்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி சுகாதாரத்துறையினர் மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கிச் சென்றனர். ஒரே ஒரு அறை கொண்ட வீடு உடன் தாய்...
கேரள மாநிலம்........... கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள உப்பலா முசோடி எனுமிடத்தில் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகிறது. கரையோரத்தில் இருந்த சில வீடுகள் இ.டி.ந்.து விழுந்தன. திருவனந்தபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீ.ற்.றம் அதிகமாகக் காணப்படுகிறது. பேரலைகள் எழுந்து கரையைத் தொடுகின்றன. சண்முகம் கடற்கரையை ஒட்டிய சாலைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் வீடுகள் மரங்கள் சாய்ந்து பெருத்த சேதம் உண்டாக்கியுள்ளது இந்த புயல். தாழ்வான பகுதிகளில் வசித்து...
இந்தியா.............. வடக்கு இந்தியாவின் இரண்டு எல்லை மாநிலங்களில் கங்கை ஆற்றின் கரையில் இருந்து டஜன் கணக்கான உடல்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலங்கள் கோவிட் -19 தொற்று நோயாளர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. நாளாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் வட...
இமாச்சல பிரதேசத்தில்.. இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவால் உ.யிரிழந்த தாயின் உ.டலை மகனே தோளில் சுமந்து சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. கான்கிரா மாவட்டத்தின் ரானிடால் பகுதியை சேர்ந்தவர் வீர் சிங். கடந்த 12ம் தேதி இவரது தாய்க்கு காய்ச்சல் ஏற்படவே, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். எந்தவொரு மருத்துவமனையிலும் இடம் கிடைக்காத நிலையில், தாயை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார், இந்நிலையில் அடுத்த நாள் காலையே அவரது தாய் உயிரிழந்தார். கொரோனா அச்சம் காரணமாக...
இந்தியாவில்.. மருத்துவரிடம் பாடலை இசைக்கும்படி கேட்டு படுக்கையில் அமர்ந்தபடியே கால்களை மட்டும் அசைத்து அதை ரசித்தபடியிருந்தார். இதனை வீடியோவாக எடுத்த மருத்துவர் அதனை தன் ட்விட்டர் பக்கத்தில், ‘இவர் மிகவும் வலிமையான பெண், ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்’ என்று பதிவிட்டிருந்தார். டெல்லியை சேர்ந்த மருத்துவர் மோனிகா லங்கே, சில நாள்களுக்கு முன் தன் சமூகவலைதள பக்கத்தில் பாசிட்டிவிட்டியின் உதாரணமாகப் பதிவிட்டிருந்த, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண், நேற்று உயிரிழந்த செய்தி, தற்போது பலரையும்...
மூதாட்டி.. கொரோனா தொற்றால் இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டியை தகனம் செய்ய முற்பட்டபோது எழுந்து உட்கார்ந்து அழுத சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சகுந்தலா கெய்க்வாட் (76). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் மூதாட்டின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் கடந்த 10ம் தேதி பரமதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் படுக்கைக்...
இன்றைய ராசிபலன்.................. மேஷம் மேஷம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். துணிவுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும்...
ராஜஸ்தான்............ ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள நச்னா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஆஸ்கந்திர கிராமத்தில் தனது மருமகளுடன் ச.ட்.ட.விரோத உறவில் இருந்த ஒருவர், க.ள்.ள உறவுக்கு இடைஞ்சலாக இருந்த தனது மகனைக் கொ.லை செ..ய்.ததாகக் கூறப்படுகிறது. கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டவரின் ம.னை.வி தனது மாமனார் கு.ற்.ற.த்தைச் செ.ய்.ய உ.த.வி.யதாக கூறப்படுகிறது. இந்த கு.ற்.றம் ஏப்ரல் 25 அன்று நிகழ்ந்தது. ஆனால் நேற்று மாமனார்-மருமகள் இருவரையும் போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.போ.து தான் வி.ஷ.ய.ம்...
மயிலாடுதுறை....... மயிலாடுதுறை அரசு மருத்துவனையில் இ.ற.ந்த கொரோனா நோயாளியின் உடைமைகளை கேட்டு வந்த உறவினரை அரசு மருத்துவர் ஒருவர் தா.க்.கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த 10ஆம் தேதி கொரோனா சிகிச்சையில் இருந்த சேந்தக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர் கழிவறைக்கு சென்றபோது இ.ற.ந்.துவிட்ட நிலையில், அவரை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனைக்கு வந்த ராஜேந்திரனின் உறவினரான ரவி என்பவர், ராஜேந்திரனின் 2 ஆயிரம்...
திருப்பத்தூர்....... விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இடத்தில் விவசாயி போல டிராக்டரில் அமர்ந்து செல்பி எடுத்த விபரீத இளைஞர் ஒருவர், டிராக்டரை இயக்க முயன்றதால், டிராக்டருடன் 120 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து ப.லி.யான ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன மேட்டூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கிருஷ்ணமூர்த்தியின் 20 வயது மகன் சஞ்சீவ். விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த சஞ்சீவ், மதிய உணவுக்கு பின்னர் வயல்காட்டு...