Vinthai Admin
11465 POSTS
0 COMMENTS
தனது சொந்த வீட்டை தீ.யி.ட்டு கொ.ளு.த்திவிட்டு ரிலாக்சாக உட்கார்ந்து ரசித்த பெண் : காரணம் என்ன தெரியுமா?
Vinthai Admin - 0
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் வீட்டை தீ.வை.த்.து கொ.ளு.த்.தி.விட்டு ரிலாக்சாக புல்வெளியில் உட்கார்ந்திருந்த பெ.ண் கை.து செ.ய்.ய.ப்.பட்டுள்ளார். சீசில் கவுண்டியை சேர்ந்தவர் கெயில் மெட்வேலி (47). இவர் தான் வசித்த வீட்டை தீ.யி.ட்.டு கொ.ளு.த்.தியதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் வீட்டுக்கு வெளியில் இருக்கும் புல்வெளியில் வந்து உட்கார்ந்த மெட்வேலி ரிலாக்சாக வீடு தீ.ப்.ப.ற்றி எ.ரி.வ.தை ரசித்து பார்த்துள்ளார்.
இதையெல்லாம் அக்கம்பக்கத்தினர் வீடியோ எ.டு.த்த நிலையில் அது தற்போது வைரலாகியுள்ளது. இதனிடையில் இந்த ச.ம்.ப.வம் தொடர்பாக சில...
பிரித்தானியாவில்..
பிரித்தானியாவில் சிறுநீரக கற்கள் காரணமாக இளம்பெண் ஒருவர் உடல் மெலிந்து, நாளுக்கும் 21 மணி தூங்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தென் யார்க்ஷயரின் டான்காஸ்டரைச் சேர்ந்த எம்மா டக் (Emma Tuck) என்பவரே மிக மோ.ச.மான இந்த நிலையில் உள்ளார். வெறும் 21 வயதேயான அவர் தற்போது சிறப்பு சிகிச்சையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இரண்டு பக்கத்திலும் சிறுநீரக கற்களால் பா.தி.ப்புக்குள்ளான அவரால் தற்போது சரிவர சாப்பிட முடியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால்...
தொடர்ச்சியாக உறங்கும் 17 வயதுச் சிறுமி : முடிவு தெரியாமல் தவிக்கும் பெற்றோரின் நிலை!!
Vinthai Admin - 0
இந்தோனேஷியாவில்..
இந்தோனேஷியாவில் சிறுமி ஒருவர் மிகவும் அரிதிலும், அரிதான நோயால் பா.திக்கப்பட்டு தொடர்ந்து பல நாட்கள் தூங்கி வருவது பெற்றோரிடையே மிகுந்த வே.தனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவின் Banjarmasin பகுதியைச் சேர்ந்த Siti Raisa Miranda என்ற 17 வயது சி.றுமி கடந்த 2017-ஆம் ஆண்டு வீட்டில் தூ.ங்கிய போது, அதன் பின் 13 நாட்கள் தூங்கினார். இதனால் கடும் அ.திர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை சோதித்து...
மூச்சுத் திணறிய கொரோனா நோயாளி : பைக்கிலேயே மருத்துவமனை கொண்டுசென்ற தன்னார்வலர்களின் செயல்!!
Vinthai Admin - 0
கேரள மாநிலத்தில்..
காத்திருந்தால் அந்த நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்ததால் அஸ்வினும் ரேகாவும் பைக்கில் அவரை அமரவைத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை நான்கு லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறி தென்படாதவர்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு...
கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க ப.சு மா.ட்டு சி.றுநீரை கு.டிக்கும் பா.ஜ.க எம்எல்ஏ!!
Vinthai Admin - 0
சிறுநீரை குடிக்கும்..
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க எம்எல்ஏ சுரேந்திர சிங், கொரோனா தொற்றில் இருந்து த.ப்பிக்க பசு மாட்டின் சி.றுநீரை கு.டித்து வருகிறார்.
உலகம் முழுவதும் கொரோன வைரஸ் தொற்றில் இருந்து பா.துகாக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புதிது புதிதாக உருமாற்றம் அடைந்து லட்சக்கணக்கான உ.யிர்களை ப.லி வாங்கியுள்ள கொரோனா வைரஸைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் பீ.தியில் இருக்கின்றன.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநில பைரியா தொகுதி பா.ஜ.க...
இன்றைய ராசிபலன்...............
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகபழங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டைஅயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்...
8 மாத க.ர்.ப்.பிணி ம.ரு.த்.துவர் கொரோனாவுக்கு ப.லி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இ.ர.ங்கல்!!
Vinthai Admin - 0
கொரோனா.........
கொரோனாவால் பா.தி.க்.க.ப்பட்ட க.ர்.ப்.பிணி ம.ரு.த்.து.வர் ம.றை.வுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அ.ர.சியல் பிரபலங்கள் இ.ர.ங்.கல் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை அனுப்பானடி சுகாதார நிலையத்தில ம.ரு.த்.துவ அலுவராக பணியாற்றியவர் சண்முகப்பிரியா. 8 மாத க.ர்.ப்.பி.ணி.யான இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா உ.று.தி செ.ய்.யப்.பட்டது.
இதனால் த.னி.யா.ர் ம.ரு.த்.து.வ.மனையில் சி.கி.ச்சை பெற்று வந்த அவர், மேல் சி.கி.ச்.சைக்க மதுரை ராஜாஜி அ.ர.சு ம.ரு.த்.துவ.மனைக்கு மா.ற்.ற.ப்பட்டார். ஆனால் நுரையீரலில் 90 சதவீதம் தொ.ற்.று...
ஜெலட்டின் கு.ச்.சிகள் வெ.டி.த்.து 10 தொழிலாளர்கள் ப.லி : லாரியில் இருந்து இ.ற.க்.கி.ய போது வி.ப.ரீதம்!!
Vinthai Admin - 0
கடப்பா...........
கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமிலப்பள்ளி கிராமம் அருகே செயல்படும் சுண்ணாம்பு குவாரியில் ஜெலட்டின் கு.ச்.சிகள் வெ.டி.த்.து 10 கூலி தொழிலாளர்கள் ப.லி.யா.கி.னர்.
ஆந்திர மா.நி.ல.ம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமிலப்பள்ளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் வெ.ட்.டி எடுக்கும் குவாரி உள்ளது. சுண்ணாம்புக்கல் வெ.ட்.டி எடுக்கும் பணியில் பயன்படுத்துவதற்காக வெளியூர்களிலிருந்து ஜெலட்டின் கு.ச்.சி.களை வ.ர.வழைப்பது வ.ழ.க்கம்.
அதே வகையில் இன்றும் ஜெலட்டின் கு.ச்.சி.கள் வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்து இ.ற.க்கி வைக்கப்பட்டன. அப்போது...
சென்னை........
வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு போ.தை.ப்.பொ.ரு.ள் க.ட.த்.த.ப்.ப.டு.வ.தாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,
வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வந்த அனைத்து பயணிகளிடமும் சுங்கத்துறை அ.தி.கா.ரி.கள் தீ.வி.ர சோ.த.னை ந.ட.த்.தி.னர். அப்போது, தென் ஆப்பிரிக்கா நாட்டின்,
ஜோகன்ஸ்பர்க் நகரில் இருந்து கத்தார் தலைநகர் தோகா வழியாக சென்னை வந்த இரண்டு பயணிகளை நி.று.த்.தி சுங்கத்துறை அதிகாரிகள் சோ.த.னை செ.ய்.த.னர்.
அப்போது, அவர்களின் உடமைகளில் மறைத்து வைத்திருந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள...
சென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான கொரோனா விழிப்புணர்வு நடன வீடியோ.!
Vinthai Admin - 0
சென்னை.............
சென்னையில் கொரோனா பா.தி.ப்பு குறித்து, ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர்கள், நடனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அழகிய முக பாவனைகளுடன் கொரோனாவின் கொ.டூ.ர முகத்தை இனிய இசைக்கு ஏற்ப,அசத்தல் நடனம் மூலம் பெண் காவலர்கள் விளக்கிய காட்சி வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீ.வி..ரமாகி வருவதால், தமிழ்நாட்டில் விழிப்புணர்வு பிரசாரம் மு.டு.க்கி விடப்பட்டு உள்ளது. அந்த வகையில், வைரஸ் தொற்று பா.தி.ப்.பு கு.றி.த்.து சென்னை...