Vinthai Admin

Vinthai Admin
11365 POSTS 0 COMMENTS
ஜப்பானில்.......... ஜப்பானில் 39 வயது மதிக்க ந.ப.ர், 35 பெ.ண்.க.ளை ஏ.மா.ற்றி அவர்களுடன் டேட்டிங் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், அவர் தற்போது பொ.லி.சா.ரால் கை.து செ.ய்.ய.ப்.பட்டுள்ளார். ஜப்பானின் Kansai மாகாணத்தின் ஒரு நிலையான முகவரி இல்லாத, பகுதி நேர வேலை செ.ய்.து வரும் Takashi Miyagawa என்ற 35 வ.யது ந.ப.ர், தன்னுடைய பிறந்த நாளை வேவ்வேறு நாட்களாக கூறி, 35 பெ.ண்.க.ளை ஏ.மா.ற்.றி டேட்டிங் வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதையடுத்து, இவரின்...
புதிய கருவி.......... ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டா இல்லையா என்பதை ஒரு நிமிடத்தில் கண்டறியும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளதாக சென்னையை சேர்ந்த மருத்துவர் கூறியுள்ளார். சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் ஐ.சி.எம்.ஆர் அனுமதிக்காக ம.ரு.த்.துவர் காத்திருக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செ ய்தி தொகுப்பு கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் அ.ச்.சு.று.த்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதா இல்லையா என்பதை...
தெலுங்கானா............. தெலுங்கானாவில் முக கவசம் அ.டி.க்கடி வாங்க முடியாததால், பறவை கூட்டையே முக கவசமாக அணிந்து, ஓய்வூதிய தொகை வாங்க வந்த முதியவரின் செ.ய.ல் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பெரும் பா.தி.ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றி தூய்மையாக இருப்பதும் தான் கொரோனா தொற்றை குறைப்பதற்கான வழி என ம.ரு.த்.து.வர்கள் எ.ச்.ச.ரித்துள்ளனர். இந்நிலையில்...
இந்தியாவில்.. இந்தியாவில் த.க.னம் செ.ய்.ய சாலையில் நீண்ட வரிசையில் ச.ட.லங்கள் குவிந்து கிடக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது. குறித்து வீடியோ தலைநகர் டெல்லியில் உள்ள சுபாஷ்நகர் சு.டு.கா.ட்டி.ல் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மே 3ம் திகதி வரை முழு ஊரடங்கை நீட்டிக்க டெல்லி அ.ர.சு முடிவு செ.ய்.து.ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் ம.ரு.த்.து.வமனைகளில் ப.டு.க்கை வசதி தட்டுப்பாடு...
இந்தியாவில்.. இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சுவாசிக்க போ.ரா.டிய க.ண.வனை கா.ப்.பா.ற்ற வாயோடு வாய் வைத்து சுவாவம் கொடுத்த ம.னை.வியின் முயற்சி தோல்வியில் முடிந்தது சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் நாட்டின் பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுபாடும் நிலவுகிறது. உ.த்.தரப்பிரதேச மா.நி.லம் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு ம.ரு.த்.துவமனையில் ரவி சிங்கேல் என்பவர் கொரோனா பா.தி.ப்பு சி.கி.ச்.சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உ.ட.ல்.நி.லை மோச.ம.டைந்து...
தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெ.ண் மகனுடன் சேர்ந்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார். மயிலாடுதுறை மா.வ.ட்டம் சீர்காழியை சேர்ந்தவர் காமராஜ். இவர் ம.னை.வி சாந்தி. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், ஊழியக்காரன் தோப்பில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் ஏலச்சீட்டு நடத்தி வந்த சாந்தி, கடந்த சில மாதங்களாக க.ட.ன் தொ.ல்லைக்கு ஆளாகியுள்ளார். இவருடன் இவரது மகன் ராம்குமார் வசித்து வந்தார். நேற்று இவர்களின் வீடு வெகுநேரமாகியும்...
தமிழகத்தில்.. தமிழகத்தில் வங்கியில் லோன் வாங்கி த.ரா.த காரணத்தினால், காப்பீட்டு நிறுவன ஊழியர் க.ட.த்.த.ப்.ப.ட்.ட ச.ம்.பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரித்யன் கிரிதரன். அயனாவரத்தை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் இரண்டு பேரும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுக்க்க சென்றுள்ளனர். அந்த நிறுவன ஊழியர் பால்ஜோசப் என்பவர் மூலம் 2 பேரும் தலா 52 ஆயிரம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளனர்....
இன்றைய ராசிபலன்................. மேஷம் மேஷம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி...
கேரளாவில்... கேரளாவில் கொரோனா மருத்துவமனை ஒன்றில் திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் மோன், இவருக்கும் அபிராமி என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அதற்குள், சரத் மோனுக்கும், அவரது தாயாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வந்தனம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்து, அதற்கான அனுமதியையும் பெற்றனர். இதன்படி, மணப்பெண் அபிராமி கொரோனா கவச...
மும்பை........ மும்பையின் மலாட் நகரை சேர்ந்தவர் ஷாஹனாவாஸ் ஷேக், ஆக்சிஜன் மேன் என அப்பகுதியில் செல்லமாக அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம், ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுவதை பார்த்த ஷாஹனாவாஸ் ஷேக், தனக்கு சொந்தமான 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை விற்றுவிட்டாராம். இந்த பணத்தில் சுமார் 160 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ளார், ஆக்சிஜன் தேவைப்படும் நபர்களில் ஷாஹனாவாஸ் ஷேக்கை, தொடர்பு கொண்டால் ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதுடன், அதனை எப்படி பயன்படுத்துவது எனவும் சொல்லிக்...